Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
+4
முத்துராஜ்
யினியவன்
ஹர்ஷித்
முரளிராஜா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
![நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! 23-photo-nail-art](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/05/23-photo-nail-art.jpg)
பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டு அழகுபடுத்துவது பேஷனா இருந்துச்சு. அதுலயும் பிரவுன், சிவப்பு, பிங்க்ன்னு குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அதன்பின் கருப்பு, அடர் நீலம், கரும்பச்சை, வயலெட்... என மாறியது.
அப்படி நெயில் பாலிஷ் போட்டுட்டு இருந்த பெண்கள், பின் விரல் நகங்களில் விரும்பிய டிசைன்களை வரைய ஆரம்பிச்சு, கஷ்டப்படாம வண்ணங்கள் பூசப்பட்ட ரெடிமேட் நகங்களை வாங்கி விரல்களில் பொருத்தி வந்தாங்க. ஆனா இப்ப அதையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டுட்டு, புது ட்ரெண்ட்-ஆ போட்டோ நெயில் ஆர்ட் பக்கம் திரும்பியுள்ளனர் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமா நெயில் ஆர்ட் அக்ரலிக் பெயிண்டால் நகத்தில் வரைவது. ஆனா போட்டோ நெயில் ஆர்ட்டில் எல்லாவற்றையும் மெஷின் பார்த்துக் கொள்ளும். அந்த ஆர்ட் மெஷினில் விரல் நகங்களை உள்ள பகுதியை வைத்து விரும்பிய டிசைனை தேர்வு செய்தால், முப்பதே வினாடியில் நகத்தில் விரும்பிய டிசைன் பதிந்துவிடும்.
இந்த மெஷினில் 3000த்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் இருக்கும். மேலும் இதில் ஒருவரின் போட்டோ, புடவையின் டிசைன் எதை வேண்டுமானாலும் நகத்தில் டிசைனாக போட்டுக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் வேண்டிய டிசைனை பென்டிரைவ் அல்லது மெமரிகார்டில் கொண்டு வந்தா போதும்.
போட்டோ நெயில் ஆர்ட் மெஷினில் டிசைன் போடும் போது முதலில் நகங்களில் வெள்ளை, கோல்டன் அல்லது சில்வர் நிற நெயில் பாலிஷ் போட்டு, அதன் மேல் விரும்பிய டிசைனை பதிவு செய்யணும். டிசைனை நகத்தில் போட்ட பிறகு டிரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷ் கொண்டு நகத்தின் மேல் ஒரு கோட்டிங் கொடுத்தால், அந்த அழகான நெயில் ஆர்ட் பதினைந்து நாட்கள் வரை கலையாமல் இருக்கும்.
நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
முரளி எவ்ளோ டெக்னாலஜி காமிச்சு கவர் பண்ணினாலும்
வீட்டில நிலைமை மாற மாட்டேங்குதேன்னு
ஒரே புலம்பலோ புலம்பல்.
வீட்டில நிலைமை மாற மாட்டேங்குதேன்னு
ஒரே புலம்பலோ புலம்பல்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
பதிவ போடற ஆர்வத்துல மருதாணிய அம்மியில சரியா அரைக்காம இருந்துடாதிங்க கொலவெறியினியவன் wrote:முரளி எவ்ளோ டெக்னாலஜி காமிச்சு கவர் பண்ணினாலும்
வீட்டில நிலைமை மாற மாட்டேங்குதேன்னு
ஒரே புலம்பலோ புலம்பல்.![]()
அப்பறம் சிவக்க போறது மருதாணியா இல்ல உங்க கண்ணம்தான்.
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
நல்ல விஷயம்தான் நாம் இறந்த பிறகும் நம்முடைய நகம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும் நல்லா நெயில் ஆர்ட் வரையுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
வில்லங்கம் பண்ணாதீங்க - அதத் தான் மல்லி சட்னின்னு சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன் - நீங்க குடுத்த டிப்புல.முரளிராஜா wrote:பதிவ போடற ஆர்வத்துல மருதாணிய அம்மியில சரியா அரைக்காம இருந்துடாதிங்க கொலவெறி அப்பறம் சிவக்க போறது மருதாணியா இல்ல உங்க கண்ணம்தான்.![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
அழ்கா இருக்கு...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
ஜாஹீதாபானு wrote:![]()
![]()
எதுக்கு தேவை இல்லாம ஓடுறீங்க பாட்டி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
» கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு !
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» நெயில் பாலீஷ் கசக்குது - ஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...
» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
» கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு !
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» நெயில் பாலீஷ் கசக்குது - ஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...
» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|