ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

+5
Aathira
இரா.பகவதி
யினியவன்
balakarthik
தர்மா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by தர்மா Sun May 20, 2012 1:26 pm



சற்று முன் தான் இந்த இனிப்பான செய்தி வெளியானது. மனிப்பூர் மேரி கோம் லன்டன் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒரே பெண்மனி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இந்த 29 வயது பெண்மனி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இது வரை ஐந்து முறை உலக சாம்பியன் மற்றூம் இந்தியாவின் நெ 1 சாம்பியன் இவர். காடுவெட்டி குரு போன்ற குண்டர்கள் சாரி தொண்டர்கள் இந்த நாட்டையே கொளுத்துவோம் என வெட்டி பந்தா விட்டு கொண்டிருக்கும் வேலையில் 33% சதவிகிதம் கூட சரியாக தராத ஐந்து பெண்மனிகள் முதலைமச்சர் ஆக ஆளும் இந்த பரந்த இந்திய தேசத்தில் இந்த விஷயம் பெருமைக்குறியது.

கடைசி டிப்ஸ் - சும்மா கல்யானம் ஆனாலே ஒன்னும் முடியலடா சாமி என நீட்டி முழக்கும் பெண்களே இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஆகி இன்னும் சாம்பியன் - உங்களால் முடியாது ஒன்றும் இல்லை.......

நன்றி - பேஸ் புக் நண்பர்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by balakarthik Sun May 20, 2012 1:28 pm

இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்

உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by தர்மா Sun May 20, 2012 1:31 pm

சரியா சொன்னீங்க


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by balakarthik Sun May 20, 2012 1:35 pm

ஒடுங்க உங்களையும் மகளிர் அணியினர் விட்டுவைக்கமாட்டாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by யினியவன் Sun May 20, 2012 1:45 pm

வாழ்த்துகள் அந்த பெண்மணிக்கு - நாட்டின் கண்மணிக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by இரா.பகவதி Sun May 20, 2012 1:53 pm

அந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by Aathira Sun May 20, 2012 1:57 pm

balakarthik wrote:இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்

உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்


மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Tமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Hமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Iமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by balakarthik Sun May 20, 2012 2:00 pm

Aathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்
அந்த ஒனர்த்தானே அவுங்களுக்கு இன்டர்நேசனல் பர்மிட் கொடுத்துருக்காரு இல்லேனா இந்தம்மா டிவி சீரியலுல பார்த்துகிட்டு இருந்திருப்பாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by Tamilzhan Sun May 20, 2012 2:02 pm

Aathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்

யக்கா எப்படிக்கா இருக்க உன் கிட்ட பேசி ரொம்ப நாளாச்ச்சிக்கா.... ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by யினியவன் Sun May 20, 2012 2:02 pm

Aathira wrote:
balakarthik wrote:இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்

உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்
இல்ல ஆதிரா - அவர தொரத்திட்டு பூரிக் கட்டையோட ஓடி ஓடி தான் இந்த வெற்றி - அதுனாலயாம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? Empty Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum