ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

+4
Manik
இரா.பகவதி
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 20, 2012 7:25 am


ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Olympic_torch

இங்கிலாந்து, மே, 19 : லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இங்கிலாந்தின் தென்மேற்கு நகரில் இருந்து சுமார் 8,000 மைல்கள் பயணித்து இந்த ஜோடி லண்டனை வந்தடைய உள்ளது.

ஒலிம்பிக் ஜோதியை, இங்கிலாந்தின் படகுப்போட்டி வீரரும், ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கம் வென்றவருமான பென் எய்ன்ஸ்லீ ஏந்தி வந்தார். இன்றில் இருந்து சரியாக 70 நாட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் மைதானத்திற்கு இந்த ஜோதி வந்தைடைய உள்ளது.

-தினமணி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by மகா பிரபு Sun May 20, 2012 10:25 am

ஒரு தங்கமாவது வாங்குமா இந்தியா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by இரா.பகவதி Sun May 20, 2012 10:32 am

பிரபு அண்ணே அவங்க எந்த பாத்திர கடையில மெடல் கோப்பை எல்லாம் வாங்குராங்கனு கொஞ்சம் அந்த தீவெட்டி வச்சிருக்க ஜோதிஅக்காகிட்ட கேட்டு சொல்லுங்களேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by Manik Sun May 20, 2012 10:35 am

ஒலிம்பிக் ஜோதி ஏத்துற பொன்னு யாரு சூப்பரா இருக்காங்க........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by தர்மா Sun May 20, 2012 3:46 pm

:suspect:


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by மகா பிரபு Sun May 20, 2012 3:49 pm

இரா.பகவதி wrote:பிரபு அண்ணே அவங்க எந்த பாத்திர கடையில மெடல் கோப்பை எல்லாம் வாங்குராங்கனு கொஞ்சம் அந்த தீவெட்டி வச்சிருக்க ஜோதிஅக்காகிட்ட கேட்டு சொல்லுங்களேன்
வையம்பட்டி கார் ஸ்டான்ட்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 20, 2012 7:51 pm

இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் பல பதங்களை நமது நாடு வாங்கும் அதில் சில தங்க பதகங்களும் இருக்கும் அண்ணா... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by balakarthik Sun May 20, 2012 8:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் பல பதங்களை நமது நாடு வாங்கும் அதில் சில தங்க பதகங்களும் இருக்கும் அண்ணா... புன்னகை

தங்கம் விலை எறிபோசுனு வந்துடபோறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by முரளிராஜா Sun May 20, 2012 8:02 pm

சொல்லவே இல்ல
ஏத்திட்டாங்களா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by balakarthik Sun May 20, 2012 8:04 pm

முரளிராஜா wrote:சொல்லவே இல்ல ஏத்திட்டாங்களா

உங்ககிட்ட சொன்னாத்தான் ஏத்தவிடமாடின்களே அதான் சொல்லல


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது Empty Re: ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» டோக்கியோவில், கொரோனா வைரஸ் அச்சத்திற்கு இடையே ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி
» பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு
» சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி-இந்திய ஒலிம்பிக் சங்கம் இடையிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அரசு நம்பிக்கை
» ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம்
» திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum