ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

+2
கேசவன்
இரா.பகவதி
6 posters

Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by இரா.பகவதி Sat May 19, 2012 10:21 pm

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். 178984_362838660442506_100001491249885_987036_462454177_n


ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை
பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.


விழுப்புரம், மே 18& விழுப்புரத்தில் கோழி மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில் ஒன்றரை மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதூர் விகேசி நகரை சேர்ந்தவர் உஸ்மான் அலி. ஜல்லி மிஷின் கான்ட்ராக்டர். இவரது மனைவி சுனைதா. இவர்களுக்கு அமீரா (4), ஜென்னத் (2) என இரண்டு பெண் குழந்தைகளும் முகமதுஜியோ என்ற ஒன்றரை மாத ஆண் குழந்தையும் உள்ளது.
சுனைதா வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இந்த கோழி பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி ராமு வீட்டு தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதை ராமு மனைவி ஆதிலட்சுமி (40) கண்டித்துள்ளார். கோழி மேய்ந்து தோட்டம் வீணாவதாக கூறி சுனைதாவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


விழுப்புரத்தில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 48 நாள் குழந்தை முகமது ஜியோ.
சுனைதா வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இந்த கோழி பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி ராமு வீட்டு தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதை ராமு மனைவி ஆதிலட்சுமி (40) கண்டித்துள்ளார். கோழி மேய்ந்து தோட்டம் வீணாவதாக கூறி சுனைதாவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்பு சுனைதாவின் கோழி மீண்டும் ஆதிலட்சுமி வீட்டு தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி விஷம் வைத்து மூன்று கோழிகளை கொன்றுள்ளார். இதற்காக ராமு, சுனைதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் சுனைதா பிரச்னையை பெரிதாக்கவில்லை. ஆனால், ஆதிலட்சுமி ஆத்திரம் தீராமல் இருந்துள்ளார்.

நேற்று காலை சுனைதா தனது ஒன்றரை மாத குழந்தை முகமதுஜியோவை வீட்டு ஹாலில் தூங்க வைத்து விட்டு கொள்ளைப்புறத்தில் துணி துவைத்து கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆதிலட்சுமி குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுனைதா முள்ளுதோப்பு பகுதிக்கு சென்றார். அங்கு ஆதிலட்சுமி குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தார். சுனைதா வருவதை பார்த்ததும் குழந்தையை போட்டு விட்டு ஓடிவிட்டார். பதறி போன சுனைதா குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்டதும் சுனைதா கதறி அழுதார்.

இதற்கிடையில், தப்பியோடிய ஆதிலெட்சுமி கிராம நிர்வாக அதிகாரி முன்பு சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


nandri
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty Re: ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by கேசவன் Sat May 19, 2012 10:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். 1357389ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். 59010615ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Images3ijfஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty Re: ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by தர்மா Sat May 19, 2012 10:35 pm

என்ன ஜென்மமோ


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty Re: ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by அசுரன் Sat May 19, 2012 10:37 pm

மனித மனம் வக்கிரமடைந்துள்ளதையே இது காட்டுகிறது.... ஒரு நாட்டில் வசிக்கும் மக்கள் பல பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறார்கள். நிறைய சுதந்திரம் என்ற பெயரால் தாண்தோன்றிதனமாக சட்டதிட்டங்களை மதிக்க தவறும் மனிர்கள் இப்படித்தான் பிரச்சனைகளில் சிக்கி வாழ்வை இழப்பார்கள்... சிறு குழந்தையை கொன்ற அந்த கொடியவளுக்கு மரண தண்டனை தரவேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty Re: ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by முரளிராஜா Sun May 20, 2012 10:27 am

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty Re: ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by Manik Sun May 20, 2012 10:44 am

இவளையெல்லாம் சும்மா விடக்கூடாதுங்க........... நடுரோட்டுல நிக்க வச்சு பெட்ரோல ஊத்தி எரிக்கனும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம். Empty Re: ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum