ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

5 posters

Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by முரளிராஜா Tue May 15, 2012 3:16 pm

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! 15-obesity9-300
ஒல்லியாக இருப்பவர்கள் ஆசைப்பட்டு குண்டாகிவிட்டால் அவர்களால் எந்த காரணத்தைக் கொண்டும் ஒல்லியாக முடியாது என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆணோ, பெண்ணோ முன்பெல்லாம் காடு கழனி என்று கிராமங்களில் வேலை பார்த்தனர். ஆனால் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு குறைந்த வேலையைத்தான் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் இடுப்பு, பின்பகுதி என பெரும்பாலான பகுதிகள் பெருத்து குண்டாகிவிடுகின்றனர். உடல் பருமன் பிரச்சினை என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கின்ற ஒன்றாகிவிட்டது.

முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்னைகள் தலை தூக்கின. ஆனால் இன்றைக்கு 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் பருமன் அடைந்தவர்கள், ஒருகட்டத்திற்கு பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு உடற்பயிற்சி, டயட் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றினால் உடல் எடை குறைந்து ஒல்லியானாலும், ஏறக்குறைய ஓராண்டுக்குள் உடல் மீண்டும் பருமன் ஆகிவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. சுமார் 25,000 பேர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

1946 ஆம் ஆண்டில் பிறந்த 5,362 ஆண் மற்றும் பெண்களையும், 1958 ஆம் ஆண்டில் பிறந்த 20,000 பேர்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல் எடை,ரத்த அழுத்தம் மற்றும் அவர்களது வாழ்க்கை நடைமுறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய இரு பிரிவினருமே உடல் பருமன் அடைந்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட்டினால் ஒல்லியாகி,பிறகு மீண்டும் படிப்படியாக உடல் எடை அதிகரித்தது தெரியவந்தது.

அதாவது ஒருவர் ஒருமுறை குண்டாகிவிட்டால், மீண்டும் ஒருபோதும் ஒல்லியாக முடியாது. இடையில் ஒல்லியானாலும் உடல் மீண்டும் பழைய பருமன் நிலைக்கே சென்றுவிடும்.

அதற்காக ஏற்கனவே உடல் பருமனாகிவிட்டவர்கள் டயட் இருப்பது, உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம்.குறைவாக மற்றும் கலோரி குறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற் பயிற்சி போன்றவை உடல் மேலும் குண்டாகாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாலும் தடுக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இப்பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு,முன்கூட்டியே உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்வதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒல்லியாக இருப்பவர்களே குண்டாக வேண்டும் என்று நினைக்கும் முன்பு ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
நன்றி போல்ட் ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by ராஜா Tue May 15, 2012 3:28 pm

சோகம் அப்ப நான் இப்படியே தான் இருக்கனுமா ........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by முரளிராஜா Tue May 15, 2012 3:34 pm

ராஜா wrote: சோகம் அப்ப நான் இப்படியே தான் இருக்கனுமா ........
அது மூணு வேலையும் சாப்பாடு கிடைக்கறவங்களுக்கு (வீட்ல)
நமக்கில்லை ராஜா ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by கேசவன் Tue May 15, 2012 5:01 pm

சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! 1357389குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! 59010615குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Images3ijfகுண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by முஹைதீன் Tue May 15, 2012 5:05 pm

நல்ல தகவல். சூப்பருங்க

எனக்கு இப்போதைக்கு தேவை இல்லை.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by ஜாஹீதாபானு Tue May 15, 2012 6:29 pm

ராஜா wrote: சோகம் அப்ப நான் இப்படியே தான் இருக்கனுமா ........
வருத்தமா ஏன் இருக்கணும் சிரிச்சிட்டே இருங்க ......... சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by முரளிராஜா Tue May 15, 2012 6:32 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote: சோகம் அப்ப நான் இப்படியே தான் இருக்கனுமா ........
வருத்தமா ஏன் இருக்கணும் சிரிச்சிட்டே இருங்க ......... சிரிப்பு
அவர் சிரிக்கறது இருகட்டும்
நீங்க ரொம்ப நாழி தனியா இப்படி ரோட்ல சிரிச்சுகிட்டு நிக்காதிங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!! Empty Re: குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது'
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum