ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும்

2 posters

Go down

தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் Empty தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும்

Post by balakarthik Tue May 15, 2012 2:53 pm

தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் 13985

இன்றைய நவீன யுகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் கிரைம், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சி தொடர்கிறது.

இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவிகரமாக இருப்பது தடய அறிவியல். குற்றங்களும், அதுதொடர்புடைய விஷயங்களும் வளர்ந்த அளவுக்கு, தடய அறிவியல் வல்லுனர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்றுதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. இதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற ரீதியிலான குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.

தடய அறிவியல் துறையில் கால்பதிப்பதற்கு முன்பாக அதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இருக்கின்றனவா என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மற்ற துறைகளைப் போல் அல்லாமல் தடய அறிவியலில் சாதிப்பதற்கு தனித் திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும். தர்க்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும். இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன், புள்ளியியல் தொடர்பான விவரங்களும் இருப்பது இந்தத் துறையில் சாதிக்க உதவும். முக்கியமானதாக விசாரணையின் போது நடுநிலைமை வகிக்க, மனப்பற்றின்மை இல்லாதவராக இருக்க வேண்டிய தடயவியல் நிபுணருக்கு அவசியமான தகுதிகளில் ஒன்று.

தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு பிரிவுக்கும் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக Fingerprinting, Microbiologists, Psychiatrists, Odontology, Pathology ஆகிய பிரிவுகளுக்கு தடயவியல் வல்லுனர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி: Pathologist பிரிவில் தடயவியல் வல்லுனராக MBBS பட்டம் பெற்றிருப்பதுடன், தடயவியல் மருத்துவத்தில் MD பட்டம் முடித்திருக்க வேண்டும். விரல்ரேகை வல்லுனராக Forensic Science/ Genetics/ Molecular Biology பரிவில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். நஞ்சு முறிவு தொடர்பான தடயவியல் பிரிவு நிபுணராக Toxicology பாடத்தில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பு அல்லது MBBS முடித்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி சைபர் குற்றங்களை ஆராயவும், ஆய்வு செய்யவும் போதிய அளவு கணினி பயிற்சியும் பெற்றிருக்க வேண்டியிருக்கும்.

வேலைவாய்ப்பு: தடயவியல் துறையின் எந்தப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதை பொறுத்து, அரசு துறைகள், பல்கலைக்கழகங்கள், சட்ட அமைப்புகள், குற்றவியல் ஆய்வுப் பிரிவு, குற்றவியல் ஆய்வகங்களில் தகுந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

எங்கு படிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்களுக்கு தடயவியல் தொடர்பான படிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதில் இருவேறு கருத்துகள் இல்லை. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் Forensic Anthropology பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக் பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு Criminology and Forensic Science விருப்பப் பாடமாக தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பலகலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள Bundelhkand பல்கலைக்கழகம், ஆக்ராவில் உள்ள Bhimrao Ambedkar பல்கலைக்கழகம், ஐதராபாத் ஓஸ்மானியா பல்கலைக்கழகம், பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம், ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வரில் உள்ள Utkal பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் Empty Re: தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும்

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 15, 2012 7:13 pm

முதல் சில வரிகளை படித்த பின் நானும் இதை படித்து துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பெய்ரெட் போலவோ அல்லது விவேக் போலவோ ஆகிவிடலாம் என நினைத்தேன்...
தடய அறிவியல் துறையில் கால்பதிப்பதற்கு முன்பாக அதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இருக்கின்றனவா என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த வரிகளை படித்த பின் எல்லாம் காணாமல் போய் விட்டது(கதைகளில் படித்த கதாபத்திரமாக ஆக நினைத்தது கனவாகவே போய்விட்டது)

அருமையான துறை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்... அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் Empty Re: தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும்

Post by balakarthik Tue May 15, 2012 7:27 pm

நிச்சயமாக அருமையான துறைத்தான் ஆனால் மக்களிடம் இதற்க்கு இன்னும் மோகம் வரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும் Empty Re: தடய அறிவியில் படிப்பும்... வேலைவாய்ப்புகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum