ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூர் மாவட்டம்

Go down

திருவாரூர் மாவட்டம் Empty திருவாரூர் மாவட்டம்

Post by முஹைதீன் Mon May 14, 2012 6:34 pm

மாவட்டங்களின் கதைகள் - திருவாரூர் மாவட்டம் (Tiruvarur)

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் தேரை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டதே வள்ளுவர் கோட்டம் என்னும் கருங்கல் அற்புதம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவாரூர்
பரப்பு 2,097 ச.கி.மீ
மக்கள் தொகை 11,69,474
ஆண்கள் 5,80,784
பெண்கள் 5,68,690
மக்கள் நெருக்கம் 492/ச.கி.மீ
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 76.58%
இந்துக்கள் 10,52,374
கிருத்தவர்கள் 31,621
இஸ்லாமியர் 63,243
புவியியல் அமைவு
அட்சரேகை 100.20-110.07N
தீர்க்க ரேகை 790.15-790.45E


இணையதளம்

www.tiruvarur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtvr@tn.in.in
தொலைபேசி: 04366-223344

எல்லைகள்: இதன் வடக்கிலும், கிழக்கிலும் நாகப்பட்டினம் மாவட்டமும், தெற்கில் பாக் ஜலசந்தியும், மேற்கில் தஞ்சாவூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: 1995-இல் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று.

தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து 1997, ஜனவரி ஒன்றில் இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட போது ஏ.டி பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது.

1998-இலிருந்து இது மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.

குறிப்பிடதக்க இடங்கள்

தியாராஜ சுவாமி கோயில்: சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலின் திருக்குளமான கமலாலயம் கடல்நீர்ப்ப பரப்புபோல மிக பிரம்மாண்டமானது. இக்கோவிலின் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது.

ஜாம்பவனோடை தர்கா: திருத்துறைப் பூண்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2: திருவாரூர் , மன்னார்குடி
தாலுகாக்கள்: - 7: திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி
நகராட்சிகள்- 4: திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, ஊராட்சி ஒன்றியங்கள் - 10: திருவாரூர், குடவாசல், கொராடாச்சேரி, நன்னிலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை.

தெய்வீகம் ததும்பும் இஸ்லாமியர்களின் புனித்ததலம்.

முத்துப்பேட்டை அலையாத்தி வனம்: காயல் காடு, இங்குள்ள காயலில் (உப்பங்கழி) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன. நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப் பறைவகளை இங்கு வந்து சங்கமிக்கின்றன.இ

முத்துப்பேட்டை தர்கா: ஐக்கீம் ஷேக்கு தாவூத் கமீல் ஒலியுல்லா தர்கா எனப்படும் இத்தர்கா, மராட்டியர் கட்டிட கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது.

ராஜகோபால சுவாமி கோவில்: மன்னார்குடியில் அமைந்துள்ள இக்கோவிலில் நிகழும் வெண்ணைத்தாழி திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

கூத்தனூர்: கல்விக்கடவுளான கலைமகள் கோயில் கொண்டுள்ள தலம். திருவாரூலிருந்து 22. கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வடுவூர் பறவைகள் சரணாலயம்



1999 இல் உருவாக்கப்பட்ட இச்சரணாயலம் தஞ்சாவூரிலிருந்து 25. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வருடந்தோறும் பெருமளவில் உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு 'இடம் பெயரும் பறவைகள்' இங்கு வருகை புரிகின்றன மொத்தப் பரப்பு 128 ஹெக்டேர்.

வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நீர்க்காகம், புளிமூக்கு கூழக்கடா, ஊசிவால் வாத்து, நாமக்கோழி, சிறவி, பவளக்கால் உள்ளான் போன்றவை இங்கு வரும் நாற்பது பறவையினங்களில் ஒரு சில.

நவம்பர் - டிசம்பர் பறவைகள் வரத்து அதிகமான மாதங்கள். மட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பெறுகிறது.

இருப்பிடமும், சிறப்பியல்புகளும்
 சென்னையிலிருந்து 340 கி.மீ. தொலைவு.
 திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஐதீகம். பாடல் பெற்ற தலம்.
 சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் பிறந்த மாவட்டம்.
 தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக தேரந்தெடுக்கப்பட்ட மாவட்டம்.
 மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
 வடுவூர் பறவைகள் சரணாலயம்
 தி.மு.க தலைவர் திரு. மு. கருணாநிதி மாவட்டத்தின் திருக்குவளையில் பிறந்தவர்.

http://www.thangampalani.com/2011/11/blog-post.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum