ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

+6
srinihasan
மகா பிரபு
Manik
யினியவன்
முரளிராஜா
தர்மா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by தர்மா Sun May 13, 2012 9:20 am

[You must be registered and logged in to see this image.]

அம்மா நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. நான் உன்னுடன் இருக்கிறேனே அது போதும்.

நிலா சோறு வேண்டாம் நீ செய்து தரும் எல்லாமே எனக்கு நிலா சோறு தான்.

பங்களா வேண்டாம் பாசத்துடன் உன் அருகில் படுத்து கொள்வேன் அது வெட்டரு தரையாய் இருந்தால் கூட

உன் பார்வையின் வெளிச்சம் அந்த சூரியனுக்கு கூட கிடையாது

இறைவன் உனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை என்று வருத்தபடாதே அவன் உன்னை எனக்கும் என்னை உனக்கும் கொடுத்திருக்கிறான்

உனக்கு எனது அன்பு அன்னையர் தின வாழ்த்துக்கள்

வாழுவோம் வா இவ்வுலகத்தில் போராட


Last edited by radharmaa on Sun May 13, 2012 9:33 am; edited 1 time in total


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by முரளிராஜா Sun May 13, 2012 9:24 am

அம்மாவுக்கு ஈடு வேறு யாரும் இல்லை என்பதை சொல்லிய உங்கள் பதிவு அருமை தர்மா சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by யினியவன் Sun May 13, 2012 9:30 am

வீடில்லை வாசலில்லை
அன்னை உன்னருகில் நானிருந்தால்
மற்றவை ஒரு பொருட்டேயில்லை என்று
சொல்லிய அன்னையர் தின வாழ்த்து நன்று தர்மா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by Manik Sun May 13, 2012 9:31 am

அன்னையர் தினத்தன்று மட்டும்தானா அம்மாவை வாழ்த்த வேண்டும்........

அனைத்து நாட்களிலுமே அம்மாவை வாழ்த்துவோம்

வாழ்த்துகள் அம்மா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by மகா பிரபு Sun May 13, 2012 9:32 am

Manik wrote:அன்னையர் தினத்தன்று மட்டும்தானா அம்மாவை வாழ்த்த வேண்டும்........

அனைத்து நாட்களிலுமே அம்மாவை வாழ்த்துவோம்

வாழ்த்துகள் அம்மா
என்ன கில்லி படம் வசனமெல்லாம் சொல்ற்றே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by Manik Sun May 13, 2012 9:33 am

அது என்னோட வசனம்டா கில்லி படத்துல சொல்லிட்டானுங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by தர்மா Sun May 13, 2012 9:35 am

நன்றி கோ வெ & எம் ஆர்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by மகா பிரபு Sun May 13, 2012 9:53 am

Manik wrote:அது என்னோட வசனம்டா கில்லி படத்துல சொல்லிட்டானுங்க
காப்பி மட்டும் அடிக்க தெரியும் எதிர்ப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by Manik Sun May 13, 2012 9:55 am

காப்பினா என்ன நண்பா.............. ப்ரூ காபியா இல்லை ஃபில்டர் காபியா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by மகா பிரபு Sun May 13, 2012 9:59 am

Manik wrote:காப்பினா என்ன நண்பா.............. ப்ரூ காபியா இல்லை ஃபில்டர் காபியா
ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் Empty Re: அனைத்து அன்னையருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
» அனைத்து தொழிலாளர்களுக்கும் , 'தொழிலாளர் தின வாழ்த்துகள்' !
» அனைத்து ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» கனிந்த சாறு - கவிதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum