ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ்ப்பாண எம்.பிக்களின் எண்ணிக்கை மேலும் குறையும்.

Go down

 யாழ்ப்பாண எம்.பிக்களின் எண்ணிக்கை மேலும் குறையும். Empty யாழ்ப்பாண எம்.பிக்களின் எண்ணிக்கை மேலும் குறையும்.

Post by eelamaran Sat May 12, 2012 11:38 am

2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

2011ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதன் இறுதிகட்ட அச்சிடல் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர். இருப்பினும் 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் மேற்படி தொகை ஒரு சில ஆயிரங்களால் குறைவடைந்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டபோதுஆரம்பத்தில் 2010ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையை விட 2011ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இருப்பினும் பலர் இரட்டைப் பதிவுகள் மேற்கொண்டதன் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. மீள் பரிசீலனையின்போது அவை நீக்கப்பட்டதன் காரணமாகவே குறைவு ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.

2009ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 5 ஆகக் காணப்பட்ட வாக்காளர் தொகை 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 ஆல் குறைவடைந்து 2010ஆம் ஆண்டு 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 ஆகக் காணப்பட்டது. இந்தக் குறைவு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தது.

2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலிருந்து மேலும் சில ஆயிரங்கள் குறைவடைந்ததால் 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்கு மேலும் ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைவடையவுள்ளது.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்ட வாக்காளர் தொகை குளைவாக இருப்பதனாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://thaaitamil.com/?p=18670
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: ஏ(எச்1என்1): மேலும் எழுவர் மரணம், மரண எண்ணிக்கை மொத்தம் 38
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» தமிலக எம் பிக்களின் நிலை.
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை
» லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum