ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 
ayyasamy ram
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 
mohamed nizamudeen
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 
VENKUSADAS
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 

Top posting users this month
heezulia
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 
ayyasamy ram
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 
mohamed nizamudeen
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 
VENKUSADAS
இளைஞனே Poll_c10இளைஞனே Poll_m10இளைஞனே Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞனே

2 posters

Go down

இளைஞனே Empty இளைஞனே

Post by arjunsugu Fri May 11, 2012 9:19 pm

என் இளைஞனே !!!
இமயம் தொட்டாய்
பாக் ஜலந்தியை கடந்தாய்
எட்ட முடியாதென்ற விண்ணையும்
தொட்டாயே - அதில் உன்
வெற்றி கொடியையும் நட்டாய் !!!

பிரமோஸ் படைத்தாய்
அணு ஆயுதம் தந்தாய்
உன் கனவை நிஜமாக்கினாய்
சூரிய எரிதனலை மின்சாரமாக்கினாய்
வானூர்தி படைத்தாய்
வான் வெளியினை அளந்தாய்

உன் எண்ணம் சொல்லும்
பேச்சினை இதயம் என்றும் கேப்பதால் - உன்னால் முடியும்
எதுவுமே!!!
நீயே ஆக்கலை செய்து
காத்தலை புரிகிறாய
தடம் மாறி செல்லும் எண்ணங்களால்
உன் மனம் மாறிட செய்யாதே
உன் இலக்கு யாதென தெரிந்து விட்டால்
இன்னலினை நீ கொஞ்சம் பொறுத்திடு
கனவின் வார்ப்பாய் இருந்திடு
முடிவில் இன்பம் - என நினைத்தே
செயல்படு

இமைவழி கண்ணீர் மறைத்திடு
காதலின் மாயம் வென்றிடு
உழைப்பின் சிறப்பாய் மாறிடு - உன்னத
மனிதன் நீ என்று காட்டிடு
உலகம் போற்றும் உன்னதம் - நீ படைத்திட்டால்
அறியாமை இருளை போக்கிட்டால்
சாதியின் கரங்களை உடைத்திட்டால்
என்றும் தலைவன் நீயடா !!!

அரசியல் சாக்கடை என்றே ஒதுங்காதே
சுத்தமாக நீ மாற்று
லஞ்சத்தின் உலகை நீ மாற்று
புதியதோர் உலகம் படைப்போம்

உன் வயதின் ஆழம் கூடி விட்டால்
வரும் இளையோருக்கு வாசல் கதவை
திறந்து விடு
நீ காட்டும் பாதயில் இனிமேல்
அவர்கள் பயனிக்கட்டும்
நாம் கொண்ட எண்ணத்தினாலே
என்றும் இளைஞன் நாமடா !!!
(இதை அனைத்து நண்பர்களுக்கும் அற்பணிக்கிறேன் ...புதியதோர் உலகம் செய்வோம் )


அன்புடன்,
சுகுமார் அர்ச்சுனன்


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

இளைஞனே Empty Re: இளைஞனே

Post by யினியவன் Fri May 11, 2012 10:00 pm

புதியவர் சுகுமாரை வரவேற்கிறேன்.

புதியதோர் உலகு செய்ய இளைஞனை தூண்டும் கவிதை நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இளைஞனே Empty Re: இளைஞனே

Post by arjunsugu Fri May 11, 2012 10:22 pm

நண்பரே நன்றி தங்களது வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் ...

அன்புடன் , சுகுமார் அர்ச்சுனன்


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

இளைஞனே Empty Re: இளைஞனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum