ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துடிக்கும் மனது

5 posters

Go down

துடிக்கும்  மனது  Empty துடிக்கும் மனது

Post by dhilipdsp Fri May 11, 2012 1:34 pm

அன்பே
முட்கள் பட்டும்
உடையத
என் மனம்
உன் ஓற்றை
சொல் பட்டு
உடைந்து விட்டது ஐ லவ் யூ
---------------------------------------------------------------
என்னுள் துடிக்கும்
மனது
உன்னை காணத்தான்
துடிக்கிறது என்பதை
நீ அறிவாயா ? ஐ லவ் யூ
------------------------------------------
உன் மனதை
என்னிடம் இருந்து
மறைக்க பார்க்கிறாய்
சூரியனை மறைக்கும்
பனி போல ..... ஐ லவ் யூ
-----------------------------------
பூக்கள் மலர்தது
என தேனீகள்
படை
எடுத்து
ஏமாற்றம்
உன் புன்னகையை
கண்டு ,,,,,,,,,,,,,,,,,,
ஐ லவ் யூ அன்பு மலர்
-----------------------------------
நீ எழுதிய
கவிதைகள்
என்னை கண்டதும்
சிவந்தன
உன் முகம் போல ..
---------------------------------------------
சிறகுகள்
இல்லாமல்
பறந்த என்
மனதை
உன்னுள் சிறை
வைத்து விட்டாய் ,,,,,,,,
-----------------------------------------
உன் புன்னகையிருந்துதான்
பொன் நகைகள்
பிறந்திருக வேண்டும்
இல்லை என்றால்
என் அவ்வளவு விலை .....
-------------------------------------------

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by பாலாஜி Fri May 11, 2012 1:36 pm

அனைத்தும் நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by முரளிராஜா Fri May 11, 2012 1:39 pm

காதல் மாயையில் சிக்கி சின்னாபின்னமாகிகொண்டிருக்கும்
திலிப்பின் அனைத்து கவிதைகளும் அருமை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by dhilipdsp Fri May 11, 2012 1:42 pm

வை.பாலாஜி wrote:அனைத்தும் நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by யினியவன் Fri May 11, 2012 2:41 pm

குட்டி குட்டி சில்மிஷக் கவிதைகள் நன்று திலிப்.

dhilipdsp wrote:

அன்பே
முட்கள் பட்டும்
உடையத
என் மனம்
உன் ஓற்றை
சொல் பட்டு
உடைந்து விட்டது ஐ லவ் யூ

(என்ன சொன்னாங்க?)
---------------------------------------------------------------
என்னுள் துடிக்கும்
மனது
உன்னை காணத்தான்
துடிக்கிறது என்பதை
நீ அறிவாயா ? ஐ லவ் யூ

(கடன் கிடன் வாங்கவா?)
------------------------------------------
உன் மனதை
என்னிடம் இருந்து
மறைக்க பார்க்கிறாய்
சூரியனை மறைக்கும்
பனி போல ..... ஐ லவ் யூ

(கடன் கேட்டா - யாருதான் ஓட மாட்டாங்க?)
-----------------------------------
பூக்கள் மலர்தது
என தேனீகள்
படை
எடுத்து
ஏமாற்றம்
உன் புன்னகையை
கண்டு ,,,,,,,,,,,,,,,,,,
ஐ லவ் யூ அன்பு மலர்
(பயங்கரமா சிரிப்பாங்களோ?)
-----------------------------------
நீ எழுதிய
கவிதைகள்
என்னை கண்டதும்
சிவந்தன
உன் முகம் போல ..

(பளார்ன்னு ஏதோ சத்தம் கேட்டதே?)
---------------------------------------------
சிறகுகள்
இல்லாமல்
பறந்த என்
மனதை
உன்னுள் சிறை
வைத்து விட்டாய் ,,,,,,,,

(புழல் ன்னா சொல்லுங்க - நா உதவி பண்றேன்)
-----------------------------------------
உன் புன்னகையிருந்துதான்
பொன் நகைகள்
பிறந்திருக வேண்டும்
இல்லை என்றால்
என் அவ்வளவு விலை .....

(கல்லு வெச்ச நகையா இல்ல பல்லு வெச்ச நகையா?)
-------------------------------------------



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by dhilipdsp Fri May 11, 2012 3:09 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by ஜாஹீதாபானு Fri May 11, 2012 3:26 pm

அனைத்தும் அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by dhilipdsp Fri May 11, 2012 4:40 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
ஜாலி நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

துடிக்கும்  மனது  Empty Re: துடிக்கும் மனது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum