ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Poll_c10புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Poll_m10புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Poll_c10 
ayyasamy ram

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

+2
மகா பிரபு
பிரசன்னா
6 posters

Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by பிரசன்னா Fri May 11, 2012 10:27 am

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Tamil-Daily-News-Paper_75852167607

சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் எனவும், வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவும், அதிமுகவும் நேரடிப் போட்டியில் ஈடுபடுகின்றன. முன்னதாக, தி.மு.க, பா.ம.க., ம.திமு.க, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty Re: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by மகா பிரபு Fri May 11, 2012 10:32 am

நீ சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty Re: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by சிவா Fri May 11, 2012 10:39 am

எதுக்கு இந்த பில்டப்பு! டெபாசிட் கூடக் கிடைக்காது! என்ன கொடுமை சார் இது

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty Re: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by யினியவன் Fri May 11, 2012 11:04 am

மற்ற கட்சிகள் அனைத்தும் புற முதுகு காட்டி ஓடியது.

தமிழன் நான் மட்டுமே எதிர்த்து போரிட்டேன்னு அப்புறம் வசனம் பேச யூஸ்புல்லா இருக்குமே - அதான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty Re: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by பாலாஜி Fri May 11, 2012 11:37 am

நல்ல முடிவு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty Re: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by அசுரன் Fri May 11, 2012 2:17 pm

அதிகம் எதிர்பார்ப்பு கூடாது.... சங்கரன்கோயில் மாதிரி ஆயிடும்... அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த் Empty Re: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
» தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில்
» தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
» தேமுதிக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்
» தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum