ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by முரளிராஜா Thu May 10, 2012 11:59 am

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! 10-couple13-300
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும்.

அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.

கடவுள் எப்பவும் நமக்கு நல்லது தான் பண்ணுவாரு, இதையும் நல்லதுக்கு தான் என்று நினைக்கணும், கடவுளை நம்பு வேறு யாரையும் நம்பாதே, என்றெல்லாம் சொல்ல வேண்டும். உனக்கு இதை விட ஒரு நல்ல கணவன் மனைவி வருவார்கள் என்று சொல்லலாம்.

மேலும் அவர்களது மனநிலையை மாற்ற நம்முடைய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களது கவனத்தை திருப்பலாம். அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.

காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை. உனக்கு அவன்/அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார். அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.

என்ன நண்பர்களே, உங்கள் நண்பர்களது மனநிலையை மாற்ற ரெடியா!!!
நன்றி போல்ட் ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by யினியவன் Thu May 10, 2012 12:04 pm

நல்ல பகிர்வு - இன்று அவசியமான ஒன்று.


காதலில் தோல்வி - தற்கொலை

காதலில் வெற்றி - அது கொலையோ?

ஆயுள் தண்டனை முடிந்து ஆயுள் எடுக்கப் படுமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 3:47 pm

கொலவெறி wrote:நல்ல பகிர்வு - இன்று அவசியமான ஒன்று.


காதலில் தோல்வி - தற்கொலை

காதலில் வெற்றி - அது கொலையோ?

ஆயுள் தண்டனை முடிந்து ஆயுள் எடுக்கப் படுமோ?

அனுபவி ராஜா அனுபவி...


காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! 224747944

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Rகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Aகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Emptyகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Rகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by பூவன் Thu May 10, 2012 4:59 pm

ஆரத் தழுவி
முத்தம் பகிர்ந்து
அங்கம் அளந்து
இதழ் வருடி
சிகை கோதி
நகை ரசித்து
கரவிரல்கள் இருபதும் இறுகக் கோர்த்து
காதல் பதங்கள் ஆயிரம் மொழிந்து
இன்தமிழில் செவ்வழகை ஒப்பனை பெருக்கி வர்ணித்து
இல்லறத்தில் இன்பம் காணும் ஒவ்வொரு நொடியிலும் எங்கோ ஓர் மூலையில் எட்டிப் பார்க்கும் முன்பு உதிர்ந்த காதலின் நினைவுகள் - முள் நீக்கிய பின்பும் பாதம் கொள்ளும் சிறு வலி போல்...


நன்றி தமிழ் .10 அகங்கை .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 5:04 pm

pooven wrote:ஆரத் தழுவி
முத்தம் பகிர்ந்து
அங்கம் அளந்து
இதழ் வருடி
சிகை கோதி
நகை ரசித்து
கரவிரல்கள் இருபதும் இறுகக் கோர்த்து
காதல் பதங்கள் ஆயிரம் மொழிந்து
இன்தமிழில் செவ்வழகை ஒப்பனை பெருக்கி வர்ணித்து
இல்லறத்தில் இன்பம் காணும் ஒவ்வொரு நொடியிலும் எங்கோ ஓர் மூலையில் எட்டிப் பார்க்கும் முன்பு உதிர்ந்த காதலின் நினைவுகள் - முள் நீக்கிய பின்பும் பாதம் கொள்ளும் சிறு வலி போல்...


நன்றி தமிழ் .10 அகங்கை .........

நல்ல கவிதை பூவன்...நன்றி...


காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! 224747944

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Rகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Aகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Emptyகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Rகாதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ஹர்ஷித் Thu May 10, 2012 5:06 pm

அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by முரளிராஜா Thu May 10, 2012 5:06 pm

pooven wrote:- முள் நீக்கிய பின்பும் பாதம் கொள்ளும் சிறு வலி போல்...


நன்றி தமிழ் .10 அகங்கை .........
அருமை சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by முரளிராஜா Thu May 10, 2012 5:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ஹர்ஷித் Thu May 10, 2012 5:09 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்

உங்களுக்கு எதை சொல்லணும் அண்ணா???
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ஹர்ஷித் Thu May 10, 2012 5:10 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்

காதல்களும்..,தோல்விகளும்., அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum