ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

+4
ஜாஹீதாபானு
யினியவன்
முரளிராஜா
பிரசன்னா
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by பிரசன்னா Wed May 09, 2012 11:38 am

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   E_1336020876

சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா... அச்சச்சோ... உங்க டியருக்கு கோபம் வந்துடுமேன்னு பயப்படுறீங்களா? சூப்பர் ஐடியா சொல்றேன்.

உடனடியாக, ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சுவைக்கு தகுந்த பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, வதக்கி, சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிப்பாருங்களேன். என்னது... ஓட்டல் சாம்பாரை விட சூப்பரா மாறிடிச்சா உங்க சாம்பார்! ஓ.கே... ஓ.கே...

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by முரளிராஜா Wed May 09, 2012 2:24 pm

பகிர்வுக்கு நன்றி
கொலவெறிக்கு இது உதவும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by யினியவன் Wed May 09, 2012 2:35 pm

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி
கொலவெறிக்கு இது உதவும்
பாஸ் அத விடுங்க - அவங்க மிரட்டற மிரட்டுல
நம்ம வயித்திலேல்ல புளிய கரைக்குது... அதுக்கு இன்னா பண்றது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by ஜாஹீதாபானு Wed May 09, 2012 2:52 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

நீங்க செய்து பார்த்து சரியா வந்துதான்னு சொல்லுங்க நாங்க செய்றோம்........... பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by dhilipdsp Wed May 09, 2012 2:54 pm

மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by ராஜா Wed May 09, 2012 4:46 pm

யங் மதர்ஸ் ஒன்லினா , சமைக்க தெரியாத மொக்கைகள் என்று தானே அர்த்தம் பிரசன்னா.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by பிரசன்னா Wed May 09, 2012 5:26 pm

ராஜா wrote:யங் மதர்ஸ் ஒன்லினா , சமைக்க தெரியாத மொக்கைகள் என்று தானே அர்த்தம் பிரசன்னா.

மெதுவா சொல்லுங்க இப்படியா நேரடியா கொலவெறியையும் (uncle சும்மா சிரி ) பாலாகார்த்திக்கையும் தாக்குறது.... சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by முரளிராஜா Wed May 09, 2012 5:30 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:யங் மதர்ஸ் ஒன்லினா , சமைக்க தெரியாத மொக்கைகள் என்று தானே அர்த்தம் பிரசன்னா.

மெதுவா சொல்லுங்க இப்படியா நேரடியா கொலவெறியையும் (uncle சும்மா சிரி ) பாலாகார்த்திக்கையும் தாக்குறது.... சிரி சிரி
பிரசன்னா
கொலவெறி மாமா கோச்சுக்கமாட்டாரு பயப்படாதிங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by யினியவன் Wed May 09, 2012 5:32 pm

முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:யங் மதர்ஸ் ஒன்லினா , சமைக்க தெரியாத மொக்கைகள் என்று தானே அர்த்தம் பிரசன்னா.

மெதுவா சொல்லுங்க இப்படியா நேரடியா கொலவெறியையும் (uncle சும்மா சிரி ) பாலாகார்த்திக்கையும் தாக்குறது.... சிரி சிரி
பிரசன்னா
கொலவெறி மாமா கோச்சுக்கமாட்டாரு பயப்படாதிங்க
சரியா சொன்னீங்க - நாம கோச்சுகிட்டு இருந்திருந்தா மாயன் கேலன்டறு சொன்னதுக்கு முன்னாடியே உலகம் அழிஞ்சிருக்குமே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by ராஜா Wed May 09, 2012 5:34 pm

கொலவெறி wrote:சரியா சொன்னீங்க - நாம கோச்சுகிட்டு இருந்திருந்தா மாயன் கேலன்டறு சொன்னதுக்கு முன்னாடியே உலகம் அழிஞ்சிருக்குமே...
எப்படி அண்ணா , இதெல்லாம் வருது சூப்பருங்க சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...   Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum