Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்கோ
+3
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
இரா.பகவதி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிரிக்கலாம் வாங்கோ
உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?
கூகுள் ன்னு.
ஏன்?
நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.
--------------------------------------------------------------------------------
நண்பர் – 1 : ஒரு வழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு 'திக்கு திக்கு'ன்னு இருக்கு.
நண்பர் – 2 : ஏன்?
நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே..
---------------------------------------------------------------------------------------------
உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!
-----------------------------------------------------------------------------------------------------
குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..
குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்றுதான்....
--------------------------------------------------------------------------------------------
மாமா : எம் பொண்ணு கொஞ்சம் 'குண்டு'
மாப்பிள்ளை : பொண்ணு பேரு என்ன?
மாமா :அனு
மாப்பிள்ளை : அப்போ 'அணுகுண்டு'ன்னு சொல்லுங்க.
-----------------------------------------------------------
முகநூலில் சுட்டது

Last edited by இரா.பகவதி on Mon May 07, 2012 10:24 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சிரிக்கலாம் வாங்கோ
குருவே மன்னிக்கவும் நான் சுட்ட இடத்தை பதிவில் இட மறந்து விட்டேன் சுட்டி காட்டியமைக்கு நன்றி, சொந்த சரக்கு எல்லாம் கிடையாது குருசூப்பர் ஜோக்ஸ் பகவதி.
எங்க இருந்து எடுத்தீங்க? சொந்த சரக்கா?
Re: சிரிக்கலாம் வாங்கோ
பாரதியார் கண்ட புதுமை பெண்!!!! யெப்டி பொக வருது பருங்க !!!!!!குடும்ப குத்து விளக்கு
Re: சிரிக்கலாம் வாங்கோ
வித விதமான வர்ண விளக்கு ஒளியில்இரா.பகவதி wrote:பாரதியார் கண்ட புதுமை பெண்!!!! யெப்டி பொக வருது பருங்க !!!!!!குடும்ப குத்து விளக்கு
குத்து ஆட்டம் ஆடும் பாரதி (பாரதம்) காணாத
நவீன குத்து விளக்கு இவங்க - அதை கண்டு ரசிக்கும் நவீன நாயகர்கள் நாம.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிரிக்கலாம் வாங்கோ
அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன். அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது. அது நீ செஞ்சதுதானா??
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது. அது நீ செஞ்சதுதானா??
Re: சிரிக்கலாம் வாங்கோ
வித விதமான வர்ண விளக்கு ஒளியில்
குத்து ஆட்டம் ஆடும் பாரதி (பாரதம்) காணாத
நவீன குத்து விளக்கு இவங்க - அதை கண்டு ரசிக்கும் நவீன நாயகர்கள் நாம.
Re: சிரிக்கலாம் வாங்கோ
நம்ம சிங்கத்தோட முதுகுலையா பகவதி துப்பினீங்க?இரா.பகவதி wrote:அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன். அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது. அது நீ செஞ்சதுதானா??
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
» 1000 பதிவுகளைக் கடந்த தமிழை வாழ்த்துவோம் வாங்கோ.. வாங்கோ..
» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
» வாங்கோ வாங்கோ… ‘வாங்கறதுக்கு’ வாங்கோ!
» சாப்பிட வாங்கோ
» 1000 பதிவுகளைக் கடந்த தமிழை வாழ்த்துவோம் வாங்கோ.. வாங்கோ..
» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
» வாங்கோ வாங்கோ… ‘வாங்கறதுக்கு’ வாங்கோ!
» சாப்பிட வாங்கோ
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|