ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு

2 posters

Go down

காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு Empty காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 07, 2012 8:43 am

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து திருப்திகரமாக இருப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. நீர்மின் உற்பத்தி குறைவாக இருப்பினும், தொடர்ந்து ஒரே சீராக இருந்து வருகிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகளின் மூலம் 6,531 மெகாவாட் உற்பத்தி (நிறுவுதிறன்) செய்ய முடியும். ஆண்டுதோறும் மே மாதம் துவங்கி, நவம்பர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகரிப்பதால், காற்றாலை மின் உற்பத்தியின் அளவும் அதிகரிக்கும்.

குறைந்தது :இந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்தே காற்றின் வேகம் அதிகரித்ததால், மின் உற்பத்தியும் அதிகரித்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு தளர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மின்வெட்டு நேரம் எட்டு முதல் 10 மணி நேரமாக இருந்த நிலையில், காற்றாலை மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு நேரம் நான்கு மணி நேரமாகக் குறைந்துள்ளது.சில இடங்களில், மின் உற்பத்திக்கு ஏற்ப மின்வெட்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என்ற சுழற்சி அடிப்படையில் செய்யப்பட்டு வந்த மின்வெட்டு தளர்த்தப்பட்டு, இரவில் தடையற்ற மின்சாரம் வழங்க மின் வாரியம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

சீரான நீர் மின்சக்தி உற்பத்தி:தமிழகத்தில் உள்ள 40 புனல் மின் நிலையங்களின் நிறுவுதிறன் 2,223 மெகாவாட். புனல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஆண்டுதோறும் மின்சாரம் கிடைப்பதில்லை என்றாலும், தென்மேற்கு பருவ காலங்களில் (ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை) நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும்.இந்த காலங்களில் நீர் மின்சக்தி உற்பத்தி அதிகரிக்கும். கடந்த ஒரு வாரமாக புனல் மின் நிலையங்களில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் சராசரியாக கிடைத்து வருகிறது. நேற்று (6ம் தேதி) நீர் மின்சக்தியின் உற்பத்தி அளவு 876 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இது குறித்து பேசிய மின் வாரிய அதிகாரி ஒருவர், ""காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து திருப்திகரமாக இருந்து வருகிறது. அதோடு, புனல் மின் நிலையங்களிலும், மின் உற்பத்தியில் பெரிய வீழ்ச்சி இல்லாமல் உள்ளது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு தளர்த்தப்படுவது தொடர்கிறது. கூடங்குளம் மின் உற்பத்தி துவங்கி, அதில் தமிழகத்தின் பங்கும் நமக்கு விரைவில் கிடைக்கவுள்ளதால், மின்வெட்டு தளர்வு தொடர வாய்ப்புள்ளது,'' என்றார்.

-தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு Empty Re: காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு

Post by முரளிராஜா Mon May 07, 2012 9:07 am

கடந்த 10 நாளாத்தான் என் தொழிலை ஒழுங்கா நடத்த முடியுது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து
» காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள்
» மேட்டூரில் அதிக நீர் திறப்பு மின் உற்பத்தியும் அதிகரிப்பு
» தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி
» சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைப்பு : முன்மாதிரியான விருத்தாசலம் தனியார் பள்ளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum