Latest topics
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
4 posters
Page 1 of 1
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு, தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு அருகில், இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவுக்கு, பிரபல இந்தி நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோர், மத்திய அரசு சார்பில், நியமன எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜ்யசபாவில் ஏற்கனவே எம்.பி.,யாக உள்ள, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும், இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு அருகில், நடிகை ரேகாவுக்கு, சபையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரேகாவும், அமிதாப்பச்சனும் பல இந்தி படங்களில் ஜோடியாக நடித்தவர்கள். இருவரையும் இணைத்து, அப்போது பல பத்திரிகைகளிலும் கிசுகிசுக்கள் வெளியானது. இந்நிலையில், ஜெயா பச்சனுக்கு அருகில் ரேகாவுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என, தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து, ஜெயா பச்சனின் இருக்கையை மாற்றி அமைக்கும்படி, சமாஜ்வாதி கட்சி சார்பில், ராஜ்யசபா செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த, 91ம் எண் கொண்ட இருக்கைக்கு பதிலாக, 143ம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பார்லிமென்ட் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இதற்கிடையே, ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக் கெட் வீரர் சச்சினுக்கு, 103ம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், சுயேட்சை எம்.பி.,யுமான விஜய் மல்லைய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ஆகிய இருவருக்கும் இடையே, சச்சினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
கொலவெறி wrote:ஆகா ஒரு பக்கம் தொழில் விவசாயம் மறு பக்கம் நிஜ விவசாயமா?
கர்நாடகாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், சுயேட்சை எம்.பி.,யுமான விஜய் மல்லைய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ஆகிய இருவருக்கும் இடையே, சச்சினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உருபிடிய ஏதாவது செய்தால் சரி.. இல்லேன்னா சும்மா இருந்தாலும் சரி தான்.... மல்லைய்யாவை பார்த்து கடலை சாகுபடி செய்யாதிங்கோ ப்ளீஸ்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
MSS அடுத்த ஐபியலில் இவங்க கூட கிரிக்கெட் ஆட போறாரு கடைசியில்.பிரசன்னா wrote:உருபிடிய ஏதாவது செய்தால் சரி.. இல்லேன்னா சும்மா இருந்தாலும் சரி தான்.... மல்லைய்யாவை பார்த்து கடலை சாகுபடி செய்யாதிங்கோ ப்ளீஸ்
மிச்சம் இருக்கற விளைச்சல் நிலமெல்லாம் - கிரிக்கெட் கிரவுன்டாகப் போவுது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
குருவே அது எப்படி தேர்தல் இல்லாமல் MP ஆக முடியும் எனக்கு புரியவில்லை, மேலும் சச்சின் அரசாங்க பதவியில் வேறு உள்ளார்
Re: ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
இது மைனாரிட்டி சமூக கோட்டா மாதிரி - கலைத் துறையினருக்கும், அரசை ஆதரிக்கும் ஜால்ராக்களையும் MP ஆக அமர்த்த கொண்டு வரப்பட்ட நாமினேஷன் சீட்ஸ்.இரா.பகவதி wrote:குருவே அது எப்படி தேர்தல் இல்லாமல் MP ஆக முடியும் எனக்கு புரியவில்லை, மேலும் சச்சின் அரசாங்க பதவியில் வேறு உள்ளார்
அதோடு இது ராஜ்ய சபா MP - எலெக்ஷன் கிடையாது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
கொலவெறி wrote:MSS அடுத்த ஐபியலில் இவங்க கூட கிரிக்கெட் ஆட போறாரு கடைசியில்.பிரசன்னா wrote:உருபிடிய ஏதாவது செய்தால் சரி.. இல்லேன்னா சும்மா இருந்தாலும் சரி தான்.... மல்லைய்யாவை பார்த்து கடலை சாகுபடி செய்யாதிங்கோ ப்ளீஸ்
மிச்சம் இருக்கற விளைச்சல் நிலமெல்லாம் - கிரிக்கெட் கிரவுன்டாகப் போவுது.
அதுக்கு பதிலா MSS ரெகார்ட் பிரேக் பண்ணி கிரிக்கெட் விளையாடாதப்ப பயிர் சாகுபடி பண்ண ஏதாவது திட்டம் கொண்டு வரலாம்.... (i mean இந்த புல்லுக்கு பதில்ல கொள்ளு.... அந்த மாதிரி)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி
» ராஜ்யசபாவில் காங்கிரசை முந்திய பா.ஜ.,
» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» ராஜ்யசபாவில் காங்கிரசை முந்திய பா.ஜ.,
» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|