ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

3 posters

Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by பிரசன்னா Sun 6 May 2012 - 17:30

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! E_1336023039

சென்னை வேளச்சேரியில் உள்ள, "சென்னை ரைடிங் ஸ்கூல்' என்ற குதிரை ஓட்ட பயிற்சி தரும் பள்ளியின், ஒரே பெண் பயிற்சியாளர். ஆறடிக்கு மேல் கம்பீரமே உருவெடுத்தது போல, வீரத்துடனும், தீரத்துடனும் நிற்கும், குதிரையின் பிடறி பிடித்து, நிமிடத்தில் ஏறி உட்கார்ந்தவர், கால்களால் குதிரைக்கு சமிக்ஞை கொடுத்ததும், குதிரை சிட்டாய் பறக்கிறது. ஓடும் குதிரையில் இருந்தபடி, எழுந்து நிற்கிறார், திரும்பி நிற்கிறார், மாறி உட்காருகிறார், நிமிர்ந்து, மல்லாந்து படுக்கிறார். இப்படி குதிரையின் மீது, பல்வேறு சாகசம் செய்பவர், குதிரை களைத்த நிலையிலும், தான் களைத்து போகாமல் நிற்கிறார்.

நடுத்தர வயது, ஆனால், பார்க்க, பள்ளி மாணவி போல இருக்கிறார், அதற்கான ஒரே காரணம், குதிரை ஓட்டும் பயிற்சிதான் என்கிறார், கடந்த 20 ஆண்டு காலமாக, ஆண், பெண்களுக்கு குதிரை ஓட்ட பயிற்சி தரும் ஓஜோ. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரில்தான்.

சிறுவயதில், பெங்களூரு ரேஸ்கோர்சில், ஒரு முறை குதிரைகளை தூள் பறக்க, ஜாக்கிகள் ஓட்டிச் சென்றதை பார்த்து, தானும் அதுபோல குதிரை ஓட்ட வேண்டும் என முடிவெடுத்தார், இதற்காக, குட்டி குதிரைகளில் பயிற்சி எடுக்க துவங்கினார். பின், படிப்படியாக, தன் வளர்ச்சிக்கேற்ப, பெரிய குதிரைகளில் பயிற்சி எடுத்து, பிரமாதமாக ஓட்டி, பல்வேறு பாராட்டுக்களை பெற்றார்.

இவர் படித்து முடித்ததும், பெங்களூரில் உள்ள குதிரை ஓட்டும் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் வேலை கிடைக்கவே, உடனே சேர்ந்து விட்டார். ரைடிங் மட்டுமின்றி ஜம்பிங், போலோ போன்ற குதிரை விளையாட்டில், பரிசும், பாராட்டும் பெற்றுள்ள அனிதா ஓஜோ, தான் கற்ற வித்தையை முழுமையாக கற்றுத் தருவதன் காரணமாக, இவரிடம் பயிற்சி பெற்ற அபர்ணா, வெளிநாட்டில் ஜாக்கியாக உள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற ஒரே, பெண் ஜாக்கி இவர்தான்.

தற்போது, சென்னை பயிற்சி பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்துள்ள அனிதா ஓஜோ கூறுகையில், "ஆறு வயது முதல் 60 வயது வரை, யாரும், எப்போதும் இந்த குதிரையேற்ற பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. கூச்ச சுபாவம் உள்ளவர்கள், தங்களது கூச்ச சுபாவத்தைவிட்டு, தைரியம் வரப் பெறுவர், கூன் முதுகு விழப்பெற்றவர்கள் நிமிர்ந்து நடப்பர். குதிரை என்ற உயிருள்ள விலங்கை கட்டுப்படுத்தும் கலையை கற்றுக் கொள்வதால், எதையும் எளிதாக கையாளும் திறன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, எடை குறைந்து, அதே நேரம் வலிமை யான உடலமைப்பு பெறுவர்.

"குதிரைகளின் விலை, பல லட்சம் என்பதுடன், அதன் பராமரிப்பு செலவும் அதிகம் என்பதால், நாட்டில் குறைந்த பயிற்சி பள்ளிகளே உள்ளன, கட்டணமும் கொஞ்சம் அதிகம்தான். (மாதம் குறைந்தது 7,000 ரூபா#.) ஆனாலும், இப்போது இந்த விளையாட்டில், நிறைய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...' என்று கூறி முடித்த அனிதா ஓஜோ, குதிரையின் கழுத்துப் பகுதியை தட்டிக் கொடுத்தபடி, மிக லாவகமாக ஏறி உட்கார்ந்ததும், குதிரை வேகமெடுத்ததும் மின்னலாய் நடந்தேறின.

***

எல். அற்புத ராஜ்

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by ஹர்ஷித் Sun 6 May 2012 - 18:21

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by யினியவன் Sun 6 May 2012 - 19:22

ஜேன் செல்வகுமார் wrote: நன்றி
ஒரு பொண்ணு சொல்லித் தராங்கன்ன உடன தொப்பிய மாட்டிட்டு கிளம்பிட்டீங்களே - பேஷ் பேஷ். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by பிரசன்னா Sun 6 May 2012 - 19:23

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote: நன்றி
ஒரு பொண்ணு சொல்லித் தராங்கன்ன உடன தொப்பிய மாட்டிட்டு கிளம்பிட்டீங்களே - பேஷ் பேஷ். புன்னகை

அவரு உங்க மேல கொலவெறில இருக்காரு பாஸ் சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by யினியவன் Sun 6 May 2012 - 19:25

பிரசன்னா wrote:அவரு உங்க மேல கொலவெறில இருக்காரு பாஸ் சிரி
நா ஒரு தப்பும் பண்ணலியே பிரசன்னா - ஏன் கோவமா இருக்கார்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by பிரசன்னா Sun 6 May 2012 - 19:29

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:அவரு உங்க மேல கொலவெறில இருக்காரு பாஸ் சிரி
நா ஒரு தப்பும் பண்ணலியே பிரசன்னா - ஏன் கோவமா இருக்கார்? புன்னகை
நீங்க அவர ரொம்ப கலைகிரிங்களாம்.... அதனால ஒரு group சேர்த்து உங்கள அட்டாக் பண்ண போறதா அனைவருக்கும் வந்த தனிமடல் சொல்லுது (அவசரத்துல உங்களுக்கும் அதுல ஒரு copy போட்டுட்டாராம்... அது தான் முழிச்சுகிட்டு இருகாரு சிரி சிரி சிரி )
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by யினியவன் Sun 6 May 2012 - 19:38

பிரசன்னா wrote:நீங்க அவர ரொம்ப கலைகிரிங்களாம்.... அதனால ஒரு group சேர்த்து உங்கள அட்டாக் பண்ண போறதா அனைவருக்கும் வந்த தனிமடல் சொல்லுது (அவசரத்துல உங்களுக்கும் அதுல ஒரு copy போட்டுட்டாராம்... அது தான் முழிச்சுகிட்டு இருகாரு சிரி சிரி சிரி )

இது சப்ப மேட்டர் பிரசன்னா - கோவமா இருந்தா வந்து ரெண்டு அடி அடிக்கட்டும் - நம்ம ஜேன் தானே - அடிச்சிட்டு போறாரு.

இதுக்காக அவரு மனம் வருந்தி, அதப் பார்த்து நீங்க வருந்தி, இதப் பார்த்து நானும் வருந்தி - பிராந்தி செலவு தான் தண்டம். புன்னகை

கொஞ்சம் சொல்லுங்க - சரி ஆயிடுவாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by பிரசன்னா Sun 6 May 2012 - 19:42

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:நீங்க அவர ரொம்ப கலைகிரிங்களாம்.... அதனால ஒரு group சேர்த்து உங்கள அட்டாக் பண்ண போறதா அனைவருக்கும் வந்த தனிமடல் சொல்லுது (அவசரத்துல உங்களுக்கும் அதுல ஒரு copy போட்டுட்டாராம்... அது தான் முழிச்சுகிட்டு இருகாரு சிரி சிரி சிரி )

இது சப்ப மேட்டர் பிரசன்னா - கோவமா இருந்தா வந்து ரெண்டு அடி அடிக்கட்டும் - நம்ம ஜேன் தானே - அடிச்சிட்டு போறாரு.

இதுக்காக அவரு மனம் வருந்தி, அதப் பார்த்து நீங்க வருந்தி, இதப் பார்த்து நானும் வருந்தி - பிராந்தி செலவு தான் தண்டம். புன்னகை

கொஞ்சம் சொல்லுங்க - சரி ஆயிடுவாரு.
இதுக்கு கொலையே பண்ணி இருக்கலாம்னு படிச்சிட்டு சொல்லுவாரு பாருங்க என் அன்பு தம்பி ஜேன்.... முத்தம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ! Empty Re: குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum