ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

+13
guruprasath
ந.கார்த்தி
Manik
dhilipdsp
ஹர்ஷித்
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
முஹைதீன்
balakarthik
யினியவன்
பாலாஜி
முரளிராஜா
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by முரளிராஜா Sun May 06, 2012 2:12 pm

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! 06-super-moon
சென்னை: வானில் வழக்கமாக நாம் பார்க்கும் நிலா இன்று மட்டும் 14 விழுக்காடு அளவு பெரிதாகவும் மிகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

நம் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்று வட்டப்பாதையின் தூரம் என்பது 4,06,349 கி.மீ. இந்த தூரமானது இன்று மிகவும் குறைந்து பூமிக்கு அருகில் வருகிறது. அதாவது இன்று மட்டும் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்றுவட்டப்பாதையின் தூரமானது 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும்.

இதனால் நாம் வழக்கமாக பார்க்கும் நிலாவின் அளவு இன்று மட்டும் 14 விழுக்காடு அதிகமாகத் தெரியும். இன்று இரவு 9 மணிக்கு இதனை நாம் பார்க்கலாம். நிலா பெரியதாக தோன்றும்போது வழக்கமான பிரகாசத்தைவிட 30 விழுக்காடு கூடுதல் பிரகாசமாகவும் தெரியும்.

நிலா வழக்கத்தைவிட பெரியதாகத் தோன்றுவதால் கடல் அலைகள் வலுவானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கைப் பேரழிவுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by பாலாஜி Sun May 06, 2012 2:15 pm

பகிர்வுக்கு நன்றி ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by யினியவன் Sun May 06, 2012 2:19 pm

நிலா அது வானத்து மேல
பலானது ஆதீனத்துக்குள்ளே

ஹொய்யா ஹோய் ஹொய்யா ஹோய்...

இந்த நிலா போன வாரமே மதுரைல உதிசிடுச்சு முரளி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by balakarthik Sun May 06, 2012 2:20 pm

நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லைன்னு பாடணுமோ


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by முஹைதீன் Sun May 06, 2012 2:21 pm

பார்ப்போம் சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by இரா.பகவதி Sun May 06, 2012 2:26 pm

நிலா அது வானத்து மேல
பலானது ஆதீனத்துக்குள்ளே

ஹொய்யா ஹோய் ஹொய்யா ஹோய்...

இந்த நிலா போன வாரமே மதுரைல உதிசிடுச்சு முரளி.
இது வேற நிலா அது வேற நிலா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by யினியவன் Sun May 06, 2012 2:31 pm

இரா.பகவதி wrote:இது வேற நிலா அது வேற நிலா
வேர் பலா கிளைப் பலா போலவா பகவதி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 06, 2012 2:36 pm

சூப்பருங்க இன்னைக்கு பெரிய நிலா பெரிய பெரிய நிலா... ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by இளமாறன் Sun May 06, 2012 4:12 pm

சிரி ரொம்ப பெரிய நிலாவா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by ஹர்ஷித் Sun May 06, 2012 4:16 pm

அதெல்லாம் இருக்கட்டும் எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டுல இருக்குற நிலா தெரியுமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum