ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

5 posters

Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by முஹைதீன் Sat May 05, 2012 5:09 pm

அன்பு ஈகரை நண்பர்களுக்கு

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

ரபீக் உயிரோடுள்ளவரை பெரும்பாலும் அவர்தான் வீட்டிற்காக சம்பாதித்து கொடுத்தார்.
நாம் அவருக்கு கொடுக்கும் சிறு தொகை நிரந்தரமாக அவர்களின் கஷ்டத்தை போக்கி விடாது.

அவருக்கு பிறகு அவருடைய தம்பியை நம்பி அவருடைய குடும்பம் உள்ளது.
அவர் தம்பி diploma in engineer படித்துள்ளார்.

முடிந்தால் அவருக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொடுக்கொம்படி
கேட்டுக்கொள்கிறேன். நாங்களும் பார்த்து கொண்டிருக்கிறோம்.

அவருடைய கல்லூரி சான்றிதல்கள் என்னிடம் உள்ளன. மெயில் முகவரி தந்தால் அனுப்பி வைக்கிறேன்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by சிவா Sat May 05, 2012 5:11 pm

நிச்சயம் நம் உறவுகள் உதவுவார்கள் முஹைதீன்! நன்றி


மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by ராஜா Sat May 05, 2012 5:16 pm

முஹைதீன் wrote:அன்பு ஈகரை நண்பர்களுக்கு

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

ரபீக் உயிரோடுள்ளவரை பெரும்பாலும் அவர்தான் வீட்டிற்காக சம்பாதித்து கொடுத்தார்.
நாம் அவருக்கு கொடுக்கும் சிறு தொகை நிரந்தரமாக அவர்களின் கஷ்டத்தை போக்கி விடாது.

அவருக்கு பிறகு அவருடைய தம்பியை நம்பி அவருடைய குடும்பம் உள்ளது.
அவர் தம்பி diploma in engineer படித்துள்ளார்.

முடிந்தால் அவருக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொடுக்கொம்படி
கேட்டுக்கொள்கிறேன். நாங்களும் பார்த்து கொண்டிருக்கிறோம்.

அவருடைய கல்லூரி சான்றிதல்கள் என்னிடம் உள்ளன. மெயில் முகவரி தந்தால் அனுப்பி வைக்கிறேன்.
Diplomo என்ன specification முஹைதீன் ,

http://www.eegarai.net/t83394-topic
http://www.eegarai.net/t82347-topic போன்ற பதிவுகளில் அவரை பார்த்து அப்ளை பண்ண சொலுங்கள் , அந்த நிறுவனம் எனக்கு மிகவும் தெரிந்த நிறுவனம் , அதன் GM களில் ஒருவர் எனது பழைய நண்பர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by முஹைதீன் Sat May 05, 2012 5:22 pm

DEEE
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by ராஜா Sat May 05, 2012 5:30 pm

முஹைதீன் wrote:DEEE
முயற்சி செய்கிறேன் முஹைதீன் , Diploma படித்தவர்களை எங்கள் நிறுவனத்தில் Draftsmen வேலைக்கு தான் எடுப்பார்கள் , அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது புதிய ஆட்கள் எடுப்பார்கள் அப்போது என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by சிங்கம் Sat May 05, 2012 5:36 pm

ஸ்பின்னிங் மில்களில் உடனடியாக வேலை கிடைக்கும், கோவையிலேயே நிறைய மில் உள்ளது, அங்கு கிடைக்கவில்லை என்றால் ஈரோட்டுக்கு அருகில் விசாரிக்கலாம். என் நண்பர்களிடம் சொன்னால் உடனே ஏற்பாடு செய்வார்கள் ஆனால் சம்பளம் ஆரம்பத்தில் குறைவாகத்தான் கொடுப்பார்கள். வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நான் இங்கே ஏற்பாடு செய்கிறேன்.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by krishnaamma Sat May 05, 2012 8:28 pm

முஹைதீன் , எனக்கு தனி மடலில் அவருடைய பயோ டேடா வை அனுப்பி வையுங்கள், கிருஷ்ணா அப்பா விடம் பார்க்க சொல்கிறேன் சரியா? அனுப்புங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. Empty Re: மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum