ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியின் கையெழுத்து !!!

4 posters

Go down

கல்கியின் கையெழுத்து !!! Empty கல்கியின் கையெழுத்து !!!

Post by balakarthik Sat May 05, 2012 12:48 pm

கல்கியின் கையெழுத்து !!! Kalki
மறைந்த எழுத்தாளர் பேராசிரியர் கல்கி தன் கையெழுத்தைப் பற்றி தாமே விமர்சனம் செய்து கொள்வார் என்று அப்புசாமி டாட் காமில் படித்தேன். அதற்கு அவர் ராபர்ட் ப்ரவிநிங்கின் (யாருக்குமே அர்த்தம் புரியாதாம்!) கவிதைகளை மேற்கோள் காட்டி சொல்லியிருப்பது படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

கல்கியின் கையெழுத்து பற்றி ஒரு பழைய கல்கி இதழில் நான் படித்த துணுக்கு ரொம்ப சுவாரஸ்யமானது.

கல்கி அப்போது விகடனில் ஆசிரியராக இருந்தார்.

கல்கியின் நண்பர் ஒருவர் தான் பல கதைகள் அனுப்பியும் பிரசுரமாகாதது குறித்து வருத்தத்தைத் தெரிவித்தாராம். வாங்கிப் படித்துப் பார்த்த கல்கி,

“நல்லாத்தானே இருக்கு. இது எப்படி பிரசுரமாகாமல் போயிற்று” என்று வியந்து,

“சரி, நான் பர்சனலா ரெகம்மண்ட் பண்ணி பப்ளிஷருக்கு அனுப்பறேன்” என்று வாங்கிக் கொண்டாராம்.

பல வாரங்கள் ஆயிற்று கதை பிரசுரமே ஆகவில்லை.

நண்பர் மறுபடி கல்கியை சந்தித்தார்.

தான் சிபாரிசு செய்தும் பிரசுரமாகாதது கல்கிக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது.

பப்ளிஷரை அழைத்தார். வந்திருந்தவர் பெயரைச் சொல்லி, அவர் எழுதின கதையின் பெயரைச் சொல்லி,

“ஞாபகம் வருதா?” என்று கேட்டார்.

“ஏன் வராம, நீங்க காமென்ட் கூட எழுதி அனுப்பியிருந்தீங்க”

“என்ன ஆக்ஷன் எடுத்தீங்க?”

“கிழிச்சி குப்பைலே போட்டுட்டேன்”

“என்னது?”

“ஆமாம் சார், rubbish ன்னு எழுதி அனுப்பினா குப்பைலே போடாம என்ன பண்றது?”

“அட ராமா, நான் publish ன்னு இல்லே எழுதியிருந்தேன்!”


நன்றி:- இதயம் பேசுகிறது




ஈகரை தமிழ் களஞ்சியம் கல்கியின் கையெழுத்து !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்கியின் கையெழுத்து !!! Empty Re: கல்கியின் கையெழுத்து !!!

Post by யினியவன் Sat May 05, 2012 12:54 pm

ரப்பிஷ் பப்ளிஷ் காமடி சூப்பர் பாலா - பகிர்ந்தமைக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்கியின் கையெழுத்து !!! Empty Re: கல்கியின் கையெழுத்து !!!

Post by ராஜா Sat May 05, 2012 12:54 pm

“ஆமாம் சார், rubbish ன்னு எழுதி அனுப்பினா குப்பைலே போடாம என்ன பண்றது?”

“அட ராமா, நான் publish ன்னு இல்லே எழுதியிருந்தேன்!”
சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்கியின் கையெழுத்து !!! Empty Re: கல்கியின் கையெழுத்து !!!

Post by இரா.பகவதி Sat May 05, 2012 1:02 pm

சிப்பு வருது சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்கியின் கையெழுத்து !!! Empty Re: கல்கியின் கையெழுத்து !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum