ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

+4
பாலாஜி
யினியவன்
முரளிராஜா
அசுரன்
8 posters

Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by அசுரன் Fri May 04, 2012 6:49 pm

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Sana_ali_khan_prostitution1_392x154

தம்பிக்கு எந்த ஊரு ,சிலம்பாட்டம் ,ஆயிரம் விளக்கு,பயணம் போன்ற படங்களில் நடித்தவர் சனாகான் , இவரை பற்றி நேற்று தமிழ் சினிமா நடிகை விபச்சாரம் , பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் கைது என்ற செய்தி மாலை நாளிதழ், பல இணைய தளங்களில் சனாகான் போட்டோவுடன் செய்தி வெளி வந்து அதிர்சிகுள்ளாகியது, இந்த நிலையில் நாம் அவர் மொபைலுக்கு தொடர்பு கொண்டு சனாகான்னிடம் பேசினோம்,

அப்போது நான் மும்பை அந்தேரியில் குடும்பத்தினருடன் வசிக்கிறேன் , இந்த செய்தி எனக்கே அதிர்ச்சி ஆனது, இப்போது தான் அந்தேரி போலீஸ் கமிஷனரை பார்த்து சைபர் க்ரைமில் புகார் கொடுத்துளேன், நடந்தது என்னவென்றால் பெங்களூரில் யாரோ ஜூனியர் ஆர்டிஸ்ட் சனா அலி கான் (படத்தில் இருப்பவர்) என்பவரை விபசார கேசில் பிடித்துள்ளனர் , அங்கிருந்த நிருபர்கள் சனாகான் என்றவுடன் நடிகை நான் தான் என்று நினைத்து அவச அவசரமாக என் புகை படத்துடன் செய்தியையும் வெளியிட்டுள்ளனர்,

சில இணைய தளங்களில் செய்தியை காபி அடித்துள்ளனர், உடனே மாலை தமிழ் பேப்பர் ரிலும் என் போடோவுடன் செய்தி வந்தது, என்னை கேட்காமல் என்னை தொடர்பு கொள்ளாமல் செய்தி மட்டும் வெளி வந்த வுடன் சென்னையில் இருந்து நிறைய பத்திரிகை நிருபர்கள் போன் செய்து கேட்டனர் , பெரிதும் மன உளைச்சல் ஆகியது, இதை சும்மா விட மாட்டேன், என் பெயரை தவறாக பயன் படுத்திய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பேன்,

சில காவல் துறையினரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன் ,விரைவில் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு நான் யார் என்பதை காட்டுவேன் என்று ஆவேசமாக பேசி முடித்தார் சனாகான்.

நன்றி தினமலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by முரளிராஜா Fri May 04, 2012 6:59 pm

காலையில் நீங்கத்தான் அந்த செய்தியை பாத்து ரொம்ப ஃபில் செய்துகிட்டு இருந்திங்க
இப்ப சந்தோசம்தானே அசுரன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by அசுரன் Fri May 04, 2012 7:43 pm

முரளிராஜா wrote:காலையில் நீங்கத்தான் அந்த செய்தியை பாத்து ரொம்ப ஃபில் செய்துகிட்டு இருந்திங்க
இப்ப சந்தோசம்தானே அசுரன் சிரி
மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by யினியவன் Fri May 04, 2012 8:10 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:காலையில் நீங்கத்தான் அந்த செய்தியை பாத்து ரொம்ப ஃபில் செய்துகிட்டு இருந்திங்க
இப்ப சந்தோசம்தானே அசுரன் சிரி
மண்டையில் அடி
கோபப் படாதீங்க அசுரன் - அதான் அவங்க சீக்கிரம் வெளிச்சம் போட்டு காமிக்கிறேன்னு சொல்லிட்டாங்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by பாலாஜி Fri May 04, 2012 9:58 pm

நம்பிவிட்டோம் ,நம்பிவிட்டோம்
,


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty விபச்சார வழக்கில் கைதானது போலி ஷானா!! அதிர்ச்சியில் சிம்பு தோழி

Post by eelamaran Sat May 05, 2012 1:51 pm

விபசார வழக்கில் சனாகான் கைதானதாக நேற்று செய்தி வெளியானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சனா கான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

சிலம்பாட்டம், பயணம், தம்பிக்கு இந்த ஊரு ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சனாகான். நேற்று முன்தினம் பெங்களூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பெண்கள் உள்பட 8 பேரை விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த சனா என்று துணை நடிகையும் கைதானார்.

தமிழ் படங்களில் நடித்துள்ள சனா கான் பெயரும் இவரது பெயரும் ஒன்றுபோல் இருந்ததால் விபசார வழக்கில் சனாகான் கைதானதாக படங்களுடன் பத்திரிகைகளிலும் சில வெப் சைட்களிலும் செய்தி வெளியானது.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் சனாகான். போலீசார் பெங்களூரில் சோதனை நடத்தியபோது தான் மும்பையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சனா கான் கைதானாரா? என்று சித்தபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சங்கரிடம் கேட்டபோது, சனா என்ற துணை நடிகைதான் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஒரே சாயலில் பெயர் இருந்ததால் நடிகை சனா கான் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். விபசார வழக்கில் கைதானவர் கோலிவுட், டோலிவுட் நடிகை சனா கான் அல்ல என்றார். இதுகுறித்து சனா கான் மேனேஜர் சீனிவாஸ் கூறும்போது,சனாகான் பற்றிய செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதை வெளியிட்ட மீடியா, பத்திரிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

http://thaaitamil.com/?p=18077
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by ராஜா Sat May 05, 2012 2:42 pm

அதெல்லாம் நம்ப முடியாது , இரண்டு பேர் புகைப்படங்களையும் போட்டா தான் நாங்க நம்புவோம். சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by balakarthik Sat May 05, 2012 2:45 pm

eelamaran wrote:சித்தபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சங்கரிடம் கேட்டபோது, சனா என்ற துணை நடிகைதான் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நடிகைனாலே ஹீரோவுக்கு துணைத்தானே அப்புறம் என்ன தனியா ஒரு துணை நடிகை


ஈகரை தமிழ் களஞ்சியம் சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by sinthiyarasu Sat May 05, 2012 7:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by அசுரன் Sat May 05, 2012 9:41 pm

ராஜா wrote:அதெல்லாம் நம்ப முடியாது , இரண்டு பேர் புகைப்படங்களையும் போட்டா தான் நாங்க நம்புவோம். சிரி

நான் ஏற்கெனவே இருவரின் படம் போட்டு இந்த செய்தியை பதிவிட்டுவிட்டேன். நண்பர் இளமாறன் மீண்டும் இதை பதிந்ததால் இதை என்னுடைய திரியுடன் இணைக்கிறேன். செய்திகளை பதிபவர் ஒருமுறை தாம் பதியும் செய்தி வந்துள்ளதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

http://www.eegarai.net/t84401-topic#787711

அசுரன்
ஈகரை நிர்வாகக் குழுவினர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Empty Re: சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» தேவிகா பெயரில் அறக்கட்டளை-நடிகை கனகா
» ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா?
» எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை!
» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum