ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10 
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10 
mini
வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10 
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை போடுவது ஏன்?

+5
ரா.ரா3275
இரா.பகவதி
lathavine
ரா.ரமேஷ்குமார்
கேசவன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty வெற்றிலை போடுவது ஏன்?

Post by கேசவன் Fri May 04, 2012 5:22 pm

நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது
http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_04.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வெற்றிலை போடுவது ஏன்?  1357389வெற்றிலை போடுவது ஏன்?  59010615வெற்றிலை போடுவது ஏன்?  Images3ijfவெற்றிலை போடுவது ஏன்?  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 04, 2012 6:10 pm

அறியாத தகவலை அறிய தந்தமைக்கு நன்றி... நன்றி
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது
வெற்றிலை போடுவது எல்லாம் எங்காவது விருந்திற்க்கு சென்றால் மட்டும் தான் ஆனால் இப்பொழுது அங்கும் வெற்றிலைக்கு பதிலாக பீடா வெற்றிலை தான் இதில் என்ன என்ன பொருட்கள் கலக்குகிறார்கள் என்று தெரிவதில்லை...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by lathavine Fri May 04, 2012 9:17 pm

நல்ல தகவல். நான் வெற்றிலை போடும் பொது தலை சுற்றுகிறது. இது எதனால்? ப்ளீஸ் விளக்குவீர்களா?
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 04, 2012 11:39 pm

lathavine wrote:நல்ல தகவல். நான் வெற்றிலை போடும் பொது தலை சுற்றுகிறது. இது எதனால்? ப்ளீஸ் விளக்குவீர்களா?
சில வெற்றிலைகளில் சிறு பூச்சிகள் இருக்கும் அதனால் தான் தலைசுற்றுவது போல் இருக்கும் என சிலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by lathavine Thu May 10, 2012 10:09 pm

பூச்சி இருந்தால் எப்பொழுதாவது தானே இப்படி ஆகணும் ஆனால் நான் எப்ப வெற்றிலை போட்டாலும் தலை சுத்துதே? அதன் சந்தேகமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.....
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by இரா.பகவதி Thu May 10, 2012 10:41 pm

சிலருக்கு பாக்கு சுவை தலை சுற்றலை கொடுக்கும் ஒரு வேலை அதுவாக கூட இருக்கலாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 10:49 pm

வெத்தல போட்டா மாடு முட்டும்னு சொல்லி சின்னப் பசங்கள போட விடமாட்டாங்க...
அதனால என்னால போட்டுப் பாக்க முடியல...


வெற்றிலை போடுவது ஏன்?  224747944

வெற்றிலை போடுவது ஏன்?  Rவெற்றிலை போடுவது ஏன்?  Aவெற்றிலை போடுவது ஏன்?  Emptyவெற்றிலை போடுவது ஏன்?  Rவெற்றிலை போடுவது ஏன்?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by இரா.பகவதி Thu May 10, 2012 10:59 pm

வெத்தல போட்டா மாடு முட்டும்னு சொல்லி சின்னப் பசங்கள போட விடமாட்டாங்க...
அதனால என்னால போட்டுப் பாக்க முடியல...


எங்க வீட்டிலையும் தான் சேவல் கொத்தும்னு சொல்லி பயமுருத்தீட்டாங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 11:33 pm

இரா.பகவதி wrote:
வெத்தல போட்டா மாடு முட்டும்னு சொல்லி சின்னப் பசங்கள போட விடமாட்டாங்க...
அதனால என்னால போட்டுப் பாக்க முடியல...


எங்க வீட்டிலையும் தான் சேவல் கொத்தும்னு சொல்லி பயமுருத்தீட்டாங்க

அது அந்தக்காலம்...நீங்க சிறு பிள்ளையா இருந்தப்ப...நான் சொல்றது இப்ப...நான் சிறுவனா இருக்கும் காலம்..மைண்ட் இட்...


வெற்றிலை போடுவது ஏன்?  224747944

வெற்றிலை போடுவது ஏன்?  Rவெற்றிலை போடுவது ஏன்?  Aவெற்றிலை போடுவது ஏன்?  Emptyவெற்றிலை போடுவது ஏன்?  Rவெற்றிலை போடுவது ஏன்?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by இரா.பகவதி Fri May 11, 2012 12:51 am

அது அந்தக்காலம்...நீங்க சிறு பிள்ளையா இருந்தப்ப...நான் சொல்றது இப்ப...நான் சிறுவனா இருக்கும் காலம்..மைண்ட் இட்...

யோவ் கொண்ணுருவேன் உமக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடுதா உடுட்டுக்கட்டை அடி வ ]ராஜசேகர் அண்ணா இது கொமெடி உங்க மேல எனக்கு எப்பவும் தனி மரியாதை உண்டு]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum