ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை பாடல்

+4
C.DEVARAJ
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
நாகசுந்தரம்
8 posters

Go down

சிலேடை பாடல்  Empty சிலேடை பாடல்

Post by நாகசுந்தரம் Fri May 04, 2012 1:55 pm

சிலேடை பாடல்
தமிழ்த்தாத்தா (உ வே சா)

(குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்ஜாலி

தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்

பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது

ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று

ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம்,

-----------------------------------------------------------------
(சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்ஜாலி

மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே

தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன்

மணிமேகலையுடன் குண்டலம் தனைதரித்து

தன்மகனாம் ஸ்வாமி நாதப்பெம்மானும் ஆம் !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by அசுரன் Fri May 04, 2012 2:53 pm

ஓரளவு புரிந்தாலும் நீங்கள் விளக்கம் தந்தால் நல்லாயிருக்கும் நண்பரே!

உங்கள் இந்த சிலேடை கவிதைக்கு எனது பாராட்டுகள் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 04, 2012 3:39 pm

நல்ல சிலேடை...நன்றி naka
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by C.DEVARAJ Fri May 04, 2012 3:42 pm

அருமை நண்பா சிறந்த சிலேடை. . . . .[ கொஞ்சம் புரியல] : மகிழ்ச்சி


சாணக்கியன்
C.DEVARAJ
C.DEVARAJ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by நாகசுந்தரம் Fri May 04, 2012 4:06 pm

பாடல் 1
தேடித்தினம் அலைதலுண்டு -
உவேசா - பழைய ஓலைசுவடிகளை தேடுபவர்
குளவி - இரை தேடி அலைவது

கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
உவேசா - தமிழ்மக்களுடன் கூடி வாழ்பவர்
குளவி - கூடுகட்டி வாழ்வது

பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து
உவேசா - தமிழ்பாடல்கள் பதம் பிரித்து இயற்றுபவர்
குளவி - கத்திக்கொண்டே சுழல்வது

தன் சிசுவை தவறாது ஊட்டி வளர்ப்பதுண்டு
உவேசா - தமிழ் மாணாக்கர்களை சிசுவாக வளர்த்தவர் தன்னைப்போன்று ஆக்குபவர்
குளவி - கொட்டி கொட்டி புழுவை குளவியாக்கும்

உத்தமமாய் தன் ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு
உவேசா - உத்தமதானபுரத்தில் பிறந்தவர்
குளவி - காகித ஏடுகளில் கூடுகட்டி ஓரிடத்தில் சுழுன்று வரும்

பாடல் 2
மீனாட்சி மனம் கவர்ந்தவராம்
உவேசா - உயர்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மனம் கவர்ந்த மாணாக்கர்
சிவன் - மீனாட்சி அம்மையின் மனம் கவர்ந்தவர்

மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே
உவேசா - தமிழ்ச்சுவடிகளுக்காக அலைந்து திரிபவர்
சிவன் - பிச்சை எடுத்து உண்ணுபவர் அலைந்து திரிந்து

மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் தனை தரித்து
உவேசா - மணிமேகலை குண்டலகேசி போன்ற நூல்களை பதிப்பித்தவர்
சிவன் - பாம்பை மணிகள் குண்டலங்கள் போன்று தரித்தவர்

தன் மகனாம் சுவாமி நாதப்பெம்மான்
உவேசா - சுவாமி நாதன் என்ற பெயர் பெற்றவர்
சிவன் - சுவாமி நாதனை தன் மகனாகப் பெற்றவர்
---
தவறு இருந்தால் மன்னிக்கவும்



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by T.N.Balasubramanian Sat May 05, 2012 7:56 am

நன்று , அருமை.! அதிகம் விளம்பர படுத்தாததால், அதிகம் அறியப் படாதவர்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by இரா.பகவதி Sat May 05, 2012 8:02 am

அருமை நாகா அண்ணா , உங்கள் விளக்கம் மிக அருமை நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by வசீகரப்ரியன் Sun May 20, 2012 5:49 pm

கவிதை
விளக்கம்
இரண்டிலுமே
இல்லை
சுணக்கம் !
வணக்கம்
பிறக்கட்டும்
இன்னும்
பல
வெண்பாக்கள் ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by நாகசுந்தரம் Tue May 22, 2012 1:59 pm

அனைவருக்கும் வணக்கம் ! நன்றி ! வசீகரப்ரியன் அவர்களின் விருப்பத்திற்காக இரண்டு புதிய சிலேடைக் கவிதைகள். குறை நீக்கி குணம் கொள்க !
அன்பன் நாகசுந்தரம், புதுடில்லி

காதலருக்கும் தேனீக்கும் சிலேடை

சுற்றி திரிந்து சுழன்று வரும் சகத்தினையே
பற்றி கையினை புண்ணாக்கும் - சற்றுதனை
மறந்து பூக்களை பரிமாறி குலம் வளர்க்கும்
சுற்றும் தேனீயும் சகக்காதலரும் நேர்

விளக்கம்

காதலர் - சுற்றி திரிவர் இந்த உலகை
தேனீ - சுற்றி தரியும்

காதலர் - இருவரும் கையோடு கை கோர்த்து செல்வர்
தேனீ - கையில் கடித்தால் கை புண்ணாகும்

காதலர் - தனைமறந்து காதலில் ஈடுபட சந்ததிகள் உண்டாகும்
தேனீ - பூக்களில் மகரந்தத்தை கொண்டு சேர்த்து பூக்களை வளர்க்கும்

===================================================================
காதலருக்கும் முனிவர்களுக்கும் சிலேடை

நானும் நீயும் ஒன்றென்று பகன்றிடுவார்
மேனி தனை மறந்து விட்டு - நானிலத்தில்
கூனிகுறுகி கழன்றாலும் கேட்டிடுவார்
முனிவரும் மனக்காதலரும் ஆம் !

விளக்கம்

காதலர் - நானும் நீயும் ஒன்று என்று கூறி மகிழ்வர்
முனிவர் - நானும் நீயும் ஒன்று என்று அத்வைதம் கூறுவர்

காதலர் - தன் உடலை மறந்து ஒன்றறக்கலப்பர்
முனிவர் - தன் உடலை மறந்து மெய் இன்பத்தில் திளைப்பர்

காதலர் - உலகம் பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை
முனிவர் - பித்தர் என்று பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி துன்புறார்




Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by சிவா Tue Feb 19, 2013 5:59 pm

அன்பு மலர்


சிலேடை பாடல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிலேடை பாடல்  Empty Re: சிலேடை பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum