ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

+2
யினியவன்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by சிவா Fri May 04, 2012 9:16 am

`நித்யானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை' என்று மதுரை ஆதீனம் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளராக இருப்பவர் குருசாமி தேசிகர். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சட்டவிரோத காவல்

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்யானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி நடந்து கொண்டுள்ளார்.

தற்போது மதுரை ஆதீனம், நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்யானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர்.

ஆதரவாளர்கள்

இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை.

இதனால் நித்யானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்யானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார்.

அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மதுரை ஆதீனத்தை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

அதிகாரம் இல்லை

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹரிபரந்தாமன் ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மதுரை ஆதீனமான நான் நித்யானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலோ, சட்டவிரோத காவலிலோ இல்லை. என் தொடர்பாக இதுபோன்ற ஒரு மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. விளம்பரம் பெறும் நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் தினந்தோறும் ஆதீன மடத்தில் பக்தர்களுடனும், சீடர்களுடனும் கலந்துரையாடி வருகிறேன். நேற்றுக்கூட பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினேன்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

ஆனால் மனுதாரர் நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதில் இருந்தே அவரது உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அடுத்த ஆதீனம் யார் என்பதை அறிவிக்க எனக்கு அதிகாரமும், தகுதியும் உண்டு. ஆதீனம் இதுபோலத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு மனுதாரருக்கு அதிகாரம் இல்லை.

அதேபோல என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறுவதும் உண்மையல்ல. அதுபோன்ற எந்த முடிவும் இல்லை. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதன் மீதான விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தனர்.

தினத்தந்தி

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by யினியவன் Tue May 08, 2012 2:29 am

கட்டுக் கடங்கா ஆசையில் வீழ்ந்து வலிய நானே
ரஞ்சிதத்தின் கட்டுக்குள் இருக்கேன்னு சொல்றாரா ஆதீனம்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by பேகன் Tue May 08, 2012 10:10 am

கொலவெறி wrote:கட்டுக் கடங்கா ஆசையில் வீழ்ந்து வலிய நானே
ரஞ்சிதத்தின் கட்டுக்குள் இருக்கேன்னு சொல்றாரா ஆதீனம்?

பாவம் ரஞ்சி ..
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by Aathira Tue May 08, 2012 10:20 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு A`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு A`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு T`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு H`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு I`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு R`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு A`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by ரா.ரா3275 Tue May 08, 2012 10:33 am

அடேய்...போலி சாமீகளா...உங்க அழிச்சாட்டியம் தாங்கலடா...
என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு 224747944

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு R`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு A`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு R`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by இரா.பகவதி Tue May 08, 2012 3:35 pm

ரா.ரா3275 wrote:அடேய்...போலி சாமீகளா...உங்க அழிச்சாட்டியம் தாங்கலடா...
என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு
ராஜசேகர் அண்ணா நாமலும் ஒரு ஆசிரமம் ஆரம்பித்தால் என்ன
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by ரா.ரா3275 Tue May 08, 2012 3:46 pm

இரா.பகவதி wrote:
ரா.ரா3275 wrote:அடேய்...போலி சாமீகளா...உங்க அழிச்சாட்டியம் தாங்கலடா...
என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு
ராஜசேகர் அண்ணா நாமலும் ஒரு ஆசிரமம் ஆரம்பித்தால் என்ன

நல்ல பிசினஸ்...நல்ல பார்ட்னர்ஸ்...

Post by இரா.பகவதி Tue May 08, 2012 3:51 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:
ரா.ரா3275 wrote:அடேய்...போலி சாமீகளா...உங்க அழிச்சாட்டியம் தாங்கலடா...
என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு
ராஜசேகர் அண்ணா நாமலும் ஒரு ஆசிரமம் ஆரம்பித்தால் என்ன

நல்ல பிசினஸ்...நல்ல பார்ட்னர்ஸ்...
அப்பிடினா நீங்க தான் பெரிய மடாதிபதி நான் சின்ன மடாதிபதி டீல் ஒகே வா,சரி உங்களுக்கு பிடிச்ச நடிகை யாரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by ரா.ரா3275 Tue May 08, 2012 3:54 pm

இரா.பகவதி wrote:
ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:
ரா.ரா3275 wrote:அடேய்...போலி சாமீகளா...உங்க அழிச்சாட்டியம் தாங்கலடா...
என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு
ராஜசேகர் அண்ணா நாமலும் ஒரு ஆசிரமம் ஆரம்பித்தால் என்ன

நல்ல பிசினஸ்...நல்ல பார்ட்னர்ஸ்...
அப்பிடினா நீங்க தான் பெரிய மடாதிபதி நான் சின்ன மடாதிபதி டீல் ஒகே வா,சரி உங்களுக்கு பிடிச்ச நடிகை யாரு

ம்ம்ம்ம்...போலீஸ்...போலீஸ்...போலீஸ்...
பகவதி ஓடாத...இது தெலுங்கு பட டைட்டில்...
பானுப்ரியா எனக்குப் பிடிச்ச நடிகை...

Post by இரா.பகவதி Tue May 08, 2012 4:06 pm

ஒகே அப்பிடினா சரி அவங்களையே உங்களுக்கு சீடரா ஏற்பாடு பண்ணிடலாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு Empty Re: `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum