Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
+5
kirupairajah
ரூபன்
Tamilzhan
VIJAY
மீனு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
முடியாது என்று
நினைக்காதே..Vijay
முயற்சி இன்றி
ஜெயிக்காதே...
கிடைக்காது என்று
இருக்காதே...Rubaa
கிட்டச் சென்றால்
பறிக்காதே...
இழந்ததை நீ
தேடாதே..Kirubaa.
இருப்பதை நீ
இழக்காதே...
தெரிந்ததை நீ
மறக்காதே...Tamilaa
தேடல் இன்றி
வாழாதே...
உதவி செய்ய
தயங்காதே Raja
உன்னுள் மகிழ்ச்சி
குறையாதே...
கொடுத்து வாழ
பழகிவிடு....Sherin
கொடுப்பான் இறைவன்
என்று இரு...
புன்னகைகள் முகத்தில்
பூத்துவிடு...Meenu
புதிதாய் தினமும்
பிறந்துவிடு...
நம்பிக்கையை மனதில்
நட்டுவிடு...Nanthithaa
நாளை பிறக்குமென்று
காத்து இரு...
நினைக்காதே..Vijay
முயற்சி இன்றி
ஜெயிக்காதே...
கிடைக்காது என்று
இருக்காதே...Rubaa
கிட்டச் சென்றால்
பறிக்காதே...
இழந்ததை நீ
தேடாதே..Kirubaa.
இருப்பதை நீ
இழக்காதே...
தெரிந்ததை நீ
மறக்காதே...Tamilaa
தேடல் இன்றி
வாழாதே...
உதவி செய்ய
தயங்காதே Raja
உன்னுள் மகிழ்ச்சி
குறையாதே...
கொடுத்து வாழ
பழகிவிடு....Sherin
கொடுப்பான் இறைவன்
என்று இரு...
புன்னகைகள் முகத்தில்
பூத்துவிடு...Meenu
புதிதாய் தினமும்
பிறந்துவிடு...
நம்பிக்கையை மனதில்
நட்டுவிடு...Nanthithaa
நாளை பிறக்குமென்று
காத்து இரு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
விஜய் wrote:இதுல சிவா சார் இல்லயே?
ஷிவா அண்ணனுக்கு இந்த அறிவுரைகள் தேவையே இல்லை..அவர் ஜானி விஜய்.. அவர்தான் ஈகரை கப்டன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
எதையும் சுடும் போது
முற்றத்திலிருந்து சுடாதே..!மீனு
சுடும் போது உள்ளே(மூளை)
இருந்து சுடனும்...!
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 705463](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/705463.gif)
முற்றத்திலிருந்து சுடாதே..!மீனு
சுடும் போது உள்ளே(மூளை)
இருந்து சுடனும்...!
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 705463](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/705463.gif)
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 705463](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
கிடைக்காது என்று
இருக்காதே...Rubaa
அப்ப என்ன செய்ய திரும்ப திரும்ப முயர்ச்சிக்கனுமா
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 838572](/users/1611/71/41/02/smiles/838572.gif)
Re: அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
மீனு wrote:
இழந்ததை நீ
தேடாதே..Kirubaa.
இருப்பதை நீ
இழக்காதே...
நான் எதுவும் கொண்டு வரவுமில்லை இழந்ததிற்கு
எனக்கு எதுவும் சொந்தமில்லை இங்கு இழப்பதிற்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
சபாஸ் கிருபை நமக்குள் என்ன ஒற்றுமை
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைக்கே"
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 359383](/users/1611/71/41/02/smiles/359383.gif)
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைக்கே"
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 359383](/users/1611/71/41/02/smiles/359383.gif)
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 359383](/users/1611/71/41/02/smiles/359383.gif)
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 359383](/users/1611/71/41/02/smiles/359383.gif)
Re: அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
Tamilzhan wrote:எதையும் சுடும் போது
முற்றத்திலிருந்து சுடாதே..!மீனு
சுடும் போது உள்ளே(மூளை)
இருந்து சுடனும்...!
![]()
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 705463](/users/1611/71/41/02/smiles/705463.gif)
![அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு 705463](/users/1611/71/41/02/smiles/705463.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை நண்பர்களுக்கு....
» ஈகரை நண்பர்களுக்கு
» ஈகரை நண்பர்களுக்கு
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
» ஈகரை நண்பர்களுக்கு வேண்டுகோள்...
» ஈகரை நண்பர்களுக்கு
» ஈகரை நண்பர்களுக்கு
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
» ஈகரை நண்பர்களுக்கு வேண்டுகோள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|