ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

+2
யினியவன்
முத்துராஜ்
6 posters

Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by முத்துராஜ் Thu May 03, 2012 7:17 am

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Jaya_TV_logo

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால், தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.

தி.மு.க
ஆட்சி நடைபெற்ற போது சன் டி.வி நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்ற சினிமா
தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி பல்வேறு படங்களை வாங்கி வெளியிட்டது.
அப்படங்களின் டிவி உரிமையையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டது.

கலைஞர் டி.வி தன் பங்குக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படங்களில் டிவி உரிமையை வாங்கி கொண்டது.

தற்போது
அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வருவதால் ஜெயா டி.வி நிறுவனம் தாங்களும் 'ஜெயா
பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கலாமா என்று ஆலோசித்து
வருகிறார்களாம்.

படங்களை வாங்கி வெளியிட்டால் படத்தின் டி.வி உரிமை ஜெயா டி.விக்கு கிடைக்கும்.

ஜெயா
பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கும் பட்சத்தில் அவர்களது முதல் படமாக கமல்
நடிக்கும் 'விஸ்வரூபம்' அல்லது ரஜினி நடித்து வரும் 'கோச்சடையான்' படங்களை
வாங்கலாம் என் திட்டமிட்டுகிறார்களாம்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty Re: சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by யினியவன் Thu May 03, 2012 7:25 am

ஜெயா பிக்சர்ஸ் நிர்வாகி சசியை வரவேற்கிறோம்.

---அன்புடன் திகார் சிறை வாசிகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty Re: சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by Aathira Thu May 03, 2012 7:46 am

கொலவெறி wrote:ஜெயா பிக்சர்ஸ் நிர்வாகி சசியை வரவேற்கிறோம்.

---அன்புடன் திகார் சிறை வாசிகள்.
சிரி ஜாலி


சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Aசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Aசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Tசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Hசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Iசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Rசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Aசன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty Re: சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by உமா Thu May 03, 2012 2:15 pm

என்னவோ பண்ணுங்க.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty Re: சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by பது Thu May 03, 2012 3:58 pm

உங்க பேர்லையும் ஒரு பிக்சர்ஸ்! தொடங்குவோமா
உமா wrote:என்னவோ பண்ணுங்க.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty Re: சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 03, 2012 7:58 pm

இன்னும் ஒரு தொலைகாட்சி சார்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் மொக்கை படத்தை கூட மிக பெரிய வெற்றி படம் என்று விளம்பரம் செய்ய...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!  Empty Re: சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum