ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்

2 posters

Go down

கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல் Empty கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்

Post by முரளிராஜா Wed May 02, 2012 9:23 am

கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல் 02-alex-paul-menon1
கடந்த 11 நாட்களாக நக்ஸல்கள் பிடியில் இருக்கும் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் பால் மேனன் நாளைறு விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

மாநில அரசின் பிரதிநிதிகளுக்கும் மாவோயிஸ்டுகள் நியமித்த மத்தியஸ்தர்களுக்கும் இடையே நடைபெற்ற 4வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து எட்டப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மேனன் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

இரண்டு பக்க உடன்பாடு:

இது தொடர்பாக இரண்டு பக்க உடன்பாடு ஒன்று உள்துறை முதன்மைச் செயலர் என்.கே. அஸ்வால் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்தானது. இந்த உடன்பாட்டில், இரு தரப்பு மத்தியஸ்தர்களும் கையெழுத்திட்டனர்.

மேனனை விடுவிப்பதற்கு கைமாறாக சிறையில் இருக்கும் தங்களது 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், அரசுப் பிரதிநிதிகளில் ஒருவரான நிர்மலா புச்சின் தலைமையில் உயர் அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி ஒன்றை அமைக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக் கமிட்டி, சத்தீஸ்கர் சிறைகளில் உள்ள அனைத்துக் கைதிகளின் வழக்குகளையும் மறு ஆய்வு செய்யும். இந்த மறு ஆய்வில் மாவோயிஸ்டுகள் கோரிய கைதிகளின் வழக்குகளும் அடங்கும்.

இந்தக் கமிட்டியில் மாநிலத்தின் தலைமைச் செயலரும் காவல்துறைத் தலைவரும் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.

அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கமிட்டியின் செயல்பாடு அமலுக்கு வரும். இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கு முன், மாவோயிஸ்டுகள் மே 2-ம் தேதியை கெடுவாக நிர்ணயித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சட்டிஸ்கர் முதல்வர் ரமன் சிங் நேற்று கூறுகையில், இன்னும் 48 மணி நேரத்திற்குள் மேனனை விடுவிக்க மாவோயிஸ்டுகள் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேனன் மனைவி ஆஷா மகிழ்ச்சி:

மேனனின் மனைவியான ஆஷா, இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நலமுடன் திரும்பி குடும்பத்துடன் இணைவார் என்று நம்புவதாக அவர் கூறினார்.

ஆஷா இப்போது 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல் Empty Re: கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்

Post by சாந்தன் Wed May 02, 2012 9:30 am

எல்லாம் சரிதான் எனக்கு ஒரு சந்தேகம் ... இந்த மாவோஸ்டுகள் நல்லன்வன்களா இல்ல கெட்டவங்களா ????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் விடுதலை 8 நாட்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தார்
» அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum