ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம்

3 posters

Go down

டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் Empty டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம்

Post by கேசவன் Wed May 02, 2012 8:10 am

ஆதியில் டெசோ துவங்கபட்டதே அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஈழ மக்களின் துயர் துடைப்பதற்காக அல்ல அப்போதைய முதல்வர் எம்.ஜியாரை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும். தானும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க கூடியவன் தான் என்று மக்களை நம்பவ வைப்பதற்காகவும் கலைஞர் கண்டுபிடித்த பிரச்சார ஆயுதமே அப்போதைய டெசோ ஆனால் அந்த டெசோ கலைஞரின் திட்டத்தை நிறைவேற்றியதோ இல்லையோ ஈழ போராளிகளின் அமைப்புகளை நிரந்தரமாகவே பிளவுபடுத்த காரணமானது. அது வரலாற்றின் மிகப்பெரிய துயரம்.

இப்போதைய டெசோவின் உதயம் ஈழ மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக உருவாக்க பட்டிருக்கிறது. என்று கலைஞர் சொல்கிறார் ஆனால் அதை அவரின் கழக கண்மணிகள் கூட நம்ப மாட்டார்கள் திமுக இப்போது மிகபெரும் உட்கட்சி பூசலில் சிக்கி இருக்கிறது. உள்ளுக்குள் நடக்கும் குழாயடி சண்டை வெளியில் தெரிந்து விட கூடாது என்பதற்காக வெளியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியை டெசோ அதுமட்டுமல்ல விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரயிருக்கிறது அதில் பிரச்சாரம் செய்வதற்கு எதாவது ஒரு விஷயம் வேண்டும். ஈழத்தின் துயரத்தை மேடைதோறும் கண்ணீர் விட்டு அழுதாலே மக்கள் மனம்கசிந்து விடுவார்கள் என்பது கருணாநிதி அவர்களின் ராஜதந்திர கணக்கு இதில் வேறொரு சாணக்கிய தனமும் இருக்கிறது. கடேசி நேரத்தில் காங்கிரஸ் ஏதாவது முரண்டு பிடித்தால் ஈழ பிரச்சனையை காட்டி கூட்டணியை முறித்து கொள்ளவும் புதிதாக அமையபோகும் மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டவும் வசதியாக இருக்கும் இது தான் டெசோவின் தற்போதைய வரவுக்கான காரணம்.

http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_02.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் 1357389டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் 59010615டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் Images3ijfடெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் Empty Re: டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 02, 2012 8:21 am

நிச்சயமாக இது கருணாநிதியின் நரித்தந்திரம் தான். என்ன செய்தாலும் தி. மு. க உடைவதை இவரால் தடுக்க முடியாது . நல்ல பதிவு எண்ட அணியன் கேசவா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் Empty Re: டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம்

Post by யினியவன் Wed May 02, 2012 9:16 am

அன்று டெசோ - ஈழத்தை இணைக்க என்று சொன்னார்
இன்று டெசோ - குடும்பத்தை இணைக்க என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.

பகிர்வுக்கு நன்றி கேசவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் Empty Re: டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum