Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
+5
முஹைதீன்
சிங்கம்
முரளிராஜா
யினியவன்
கே. பாலா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
திண்டுக்கல் :விஷம் குடித்து மயங்கியவரை மருத்துவமனை தூக்கிச்சென்ற போலீஸ்காரர், டாக்டர்கள் இல்லாததால், முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
திண்டுக்கல் வடக்கு ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜெகசாமி. ஏப்., 29 ல், பஸ் ஸ்டாண்ட் அவுட் போஸ்டில் பணியில் இருந்தார். பழநி நெய்கார பட்டியை சேர்ந்த ரவி, 42, என்பவர், பொதுக் கழிப்பறையில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உதவிக்கு யாரும் இல்லாததால், ரவியை மொபட்டின் முன்பக்கம் வைத்து, ஜெகசாமி அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். உணவு இடைவேளையில் டாக்டர்கள் இல்லை. துப்புரவு பணியாளர் உதவியுடன், ரவியின் வாய்க்குள் "டியூப்' செலுத்தி வாந்தி எடுக்க வைத்தார். அதற்குபின், டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார். "தாமதம் இன்றி முதலுதவி அளித்ததால், ரவி பிழைத்தார்,' என, டாக்டர் தெரிவித்தார். ரவியின் குடும்பத்தினர் போலீஸ்காரர் ஜெகசாமிக்கு, நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
தினமலர்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
அப்படியே இவரையும் ...........................................கொலவெறி wrote:ஜெகசாமியின் செய்கை பாராட்டுக் கூறியது.
விளாத்திகுளத்தில் ஓடு்ம் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்
//- இதை தனி பதிவாக போடவும் -//
Last edited by ராஜா on Tue May 01, 2012 11:19 pm; edited 1 time in total (Reason for editing : ராஜா)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
நல்ல செய்திகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தான் தெரிகிறது, கெட்ட செய்திகள் உலகம் முழுவதும் தெரிகிறது அதுவும் உடனே ! இதிலிருந்து நீங்கள் நம்மவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
எப்போதாவது வரும் நல்ல செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டினால்தானே....மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும் ....ஜெகசாமி போன்றவர்கள் வரவேண்டும் இன்னும் அதிகமாக!
Re: விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
நல்ல மனதுள்ளவர் பாராட்டுக்குரிய செயல்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்
காவல்துறை உங்கள் நண்பன் இது போன்ற நல் இதயங்கள்தான் நினைவுபடுத்துகின்றன ..ஜெகசாமி போன்றவர்கள் வரவேண்டும் இன்னும் அதிகமாக!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட்
» அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி
» காஷ்மீரில் நடந்த என் கவுண்டரில் போலீஸ்காரர் பலி
» ஷூ வீசிய வழக்கு போலீஸ்காரர் விடுவிப்பு
» மாணவியிடம் கேலி போலீஸ்காரர் கைது
» அடுத்தடுத்து விபத்துகள் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி
» காஷ்மீரில் நடந்த என் கவுண்டரில் போலீஸ்காரர் பலி
» ஷூ வீசிய வழக்கு போலீஸ்காரர் விடுவிப்பு
» மாணவியிடம் கேலி போலீஸ்காரர் கைது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|