Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
2 posters
Page 1 of 1
மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
![மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது! M_bersih](https://2img.net/h/www.semparuthi.com/wp-content/uploads/2012/04/m_bersih.jpg)
நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில் கோலாலம்பூர் மாநாகர் மன்ற தலைமையகத்தின் முன் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது பணியில் ஈடுபட்டிருந்த பி. மலையாண்டியை சுமார் 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆடையை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது, தான் பத்திரிக்கையாளர் என்று தனது அடையாள அட்டையை காண்பித்தபோதும் காவல்துறையினர் சற்றும்கூட அதனை பொருட்படுத்தாமல் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் இருந்து புகைப்படக் கருவியையும் பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பம் குறித்து செந்தூல் காவல்நிலையத்தில் பி. மலையாண்டி புகார் செய்துள்ளார்.
பெர்சே பேரணி குறித்த தகவல்களைச் சேகரித்துக் கொண்டு இருந்த பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் நடத்தி அராஜகமான தாக்குதலை குறிப்பாக மக்கள் ஓசை பத்திரிக்கையாளர் பி. மலையாண்டி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை செம்பருத்தி வன்மையாக கண்டிக்கிறது.
சனிக்கிழமையன்று ஏழு காவல்துறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மெல்லிய தொனியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது அச்சம்பம் குறித்து உரிய நடவடிக்கைகள் உரியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் செம்பருத்தி வலியுறுத்துகிறது.
கடந்த சனிக்கிழமையன்று சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட பெர்சே 3.0 பேரணியின்போது உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் மீது மட்டுமின்றி வெளிநாட்டு நிருபர்கள் மீதும் காவல்துறையினர் தங்களது அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பருத்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
மக்கள் ஓசை பத்திரிக்கையின் ஓசையை வேணா அடக்க நினைக்கலாம்,
மக்களின் ஓசையை நிறுத்த முடியுமா இந்த அடக்குமுறை அரசாங்கத்தால்?
மக்களின் ஓசையை நிறுத்த முடியுமா இந்த அடக்குமுறை அரசாங்கத்தால்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
![மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது! 401606_10150799353139312_779379311_9547458_1529306994_n](https://2img.net/h/a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/401606_10150799353139312_779379311_9547458_1529306994_n.jpg)
Guang Ming - என்ற சீனப் பத்திரிகை நிருபர் போலிசாரால் தாக்கப்படுகிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆஸ்திரேலியாவில் இன்னொரு இந்தியர் தாக்கப்பட்டார்!
» கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது!
» வெற்றிக்கிண்ணத்தில் புலிகள் பெயர்: கிண்ணம் பறிக்கப்பட்டது.
» திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை
» சிங்கப்பூர் அழகி கிரடிட் கார்டுகளை திருடியதால் பட்டம் பறிக்கப்பட்டது
» கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது!
» வெற்றிக்கிண்ணத்தில் புலிகள் பெயர்: கிண்ணம் பறிக்கப்பட்டது.
» திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை
» சிங்கப்பூர் அழகி கிரடிட் கார்டுகளை திருடியதால் பட்டம் பறிக்கப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|