ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

5 posters

Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by சிவா Mon Apr 30, 2012 11:02 am

சத்தீஸ்காரில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி வந்துள்ள தூதர்கள் தெரிவித்தனர்.

10 நாளாகிறது

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.

அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சு

இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.

நலமாக உள்ளார் அலெக்ஸ்

இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.

அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.

விடுதலை எப்போது?

மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.

தினத்தந்தி


அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by சிவா Mon Apr 30, 2012 11:03 am

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் WR_391577


அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by Guest Mon Apr 30, 2012 11:17 am

மாவோயிஸ்டு பகுதியில் தமிழர்கள் நல்ல பல உதவிகளை செய்து வருகிறார்கள் ... எனவே அவரை நலமுடன் விடுவிப்பார்கள் என நம்புகிறேன் ... புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by செல்ல கணேஷ் Mon Apr 30, 2012 11:53 am

தோழமைக்கு,
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by ராஜா Mon Apr 30, 2012 12:02 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு, இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம்.
இது உண்மையில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by உதயசுதா Mon Apr 30, 2012 12:57 pm

இவர் நலமுடன் திரும்ப வார என் பிரார்த்தனைகள்


அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Uஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Dஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Aஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Yஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Aஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Sஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Uஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Dஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Hஅலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by பாலாஜி Mon Apr 30, 2012 2:17 pm

பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by Guest Mon Apr 30, 2012 8:15 pm

வை.பாலாஜி wrote:பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..

சூப்பருங்க
நீங்கள் அவளவாக பேசுவதில்லை பாலாஜி அண்ணே பேசினால் நருக்கென்று ஒரே வரி ..
avatar
Guest
Guest


Back to top Go down

அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Empty Re: அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum