ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலகம் பற்றிய தகவல் தேவை

+2
யினியவன்
ந.கார்த்தி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by ந.கார்த்தி Mon Apr 30, 2012 10:28 am

நூலகம் பற்றிய தகவல் தேவை ....
அரசு நூலகத்தில் உறுப்பினராக சேருவது எப்படி?
அதற்கான கட்டண விவரம் என்ன?
போன்ற தகவல்களை தெரிந்தவர்கள் கொடுத்து உதவவும் உறவுகளே


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நூலகம் பற்றிய தகவல் தேவை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:02 am

உங்களுக்கு முதலில் நன்றாக நூல் விட தெரியணும்.
அப்புறம் நூல் நூற்க தெரியணும் - அப்ப நீங்கள் உறுப்பினர்
ஆவதற்கான முழுத் தகுதியயும் பெற்று விடுவீர்கள் கார்த்தி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by ராஜா Mon Apr 30, 2012 11:09 am

உங்கள் ஊரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தையோ அல்லது , கிளை நூலகத்தையோ அணுகி கேட்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 30, 2012 11:24 am

எதாவது ஒரு தேசிய அடையாள அட்டை வேண்டும் என நினைக்கிறேன்...
உறுப்பினர் ஆக சேர்வதற்கு முதலில் 35 ரூபாயும் வருடம் ஒரு முறை 5 ரூபாய் சந்தா கட்டவேண்டும்...
உங்கள் பகுதியில் உள்ள கிளை நூலகத்தை அனுகினால் எளிதாக வேண்டிய தகவல்கள் அனைத்தும் பெறலாம் உடன் உறுப்பினர் ஆகாவும் சேர்ந்து விடலாம்... அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 11:53 am

ரா.ரமேஷ்குமார் wrote:எதாவது ஒரு தேசிய அடையாள அட்டை வேண்டும் என நினைக்கிறேன்...
உறுப்பினர் ஆக சேர்வதற்கு முதலில் 35 ரூபாயும் வருடம் ஒரு முறை 5 ரூபாய் சந்தா கட்டவேண்டும்...
உங்கள் பகுதியில் உள்ள கிளை நூலகத்தை அனுகினால் எளிதாக வேண்டிய தகவல்கள் அனைத்தும் பெறலாம் உடன் உறுப்பினர் ஆகாவும் சேர்ந்து விடலாம்... அன்பு மலர்
குடும்ப அட்டை போதுமானது .
ஆரம்ப சந்தா 30
ஆண்டு சந்தா 10
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:54 am

மகா பிரபு wrote:குடும்ப அட்டை போதுமானது .
ஆரம்ப சந்தா 30
ஆண்டு சந்தா 10
எடுத்த புக்க திருப்பி குடுக்கனூன்னு சொல்லுங்க பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 11:56 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:குடும்ப அட்டை போதுமானது .
ஆரம்ப சந்தா 30
ஆண்டு சந்தா 10
எடுத்த புக்க திருப்பி குடுக்கனூன்னு சொல்லுங்க பிரபு.
அவர் புத்தகம் எப்படி எடுப்பது என கேட்கவில்லையே??? சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by யினியவன் Mon Apr 30, 2012 12:01 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:குடும்ப அட்டை போதுமானது .
ஆரம்ப சந்தா 30
ஆண்டு சந்தா 10
எடுத்த புக்க திருப்பி குடுக்கனூன்னு சொல்லுங்க பிரபு.
அவர் புத்தகம் எப்படி எடுப்பது என கேட்கவில்லையே??? சிரி
ஓகோ அங்க அவரு பர்ட் வாட்சிங்க் தான் பண்ணப் போராறுன்னு சொல்றீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by balakarthik Mon Apr 30, 2012 12:33 pm

இணையத்தில் இல்லாத புத்தகங்களா இப்பொழுது நூலகத்தில் இருக்கபோகுது அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் நூலகம் பற்றிய தகவல் தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 12:35 pm

balakarthik wrote:இணையத்தில் இல்லாத புத்தகங்களா இப்பொழுது நூலகத்தில் இருக்கபோகுது அன்பு மலர் அன்பு மலர்
இருந்தாலும் புத்தகங்களை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். அனால் கணினியில் மின்சாரம் இல்லையென்றால்????
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூலகம் பற்றிய தகவல் தேவை  Empty Re: நூலகம் பற்றிய தகவல் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum