ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடன் நான்

+20
அசுரன்
T.N.Balasubramanian
Aathira
இளமாறன்
balakarthik
பிளேடு பக்கிரி
உமா
உதயசுதா
ராஜா
ந.கார்த்தி
சிவா
hega
முரளிராஜா
சிங்கம்
சார்லஸ் mc
பாலாஜி
மகா பிரபு
ஹர்ஷித்
யினியவன்
C.DEVARAJ
24 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்களுடன் நான்  Empty உங்களுடன் நான்

Post by C.DEVARAJ Sun Apr 29, 2012 4:56 pm

என் அருமை நண்பர்களே, இந்த ஈகரை தமிழ் களஞ்சியம் வழியாக உங்களுடன் இணைவதில் அகம் மகிழ்கிறேன்.என் பெயர் சி.தேவராஜ் மனைவி பெயர் மேரி எலிசபத் என் மகன் ஹாரிஸ் வில்லியம் என் அடுத்த புதிய வரவு என் மனைவி வயிற்றில் (மாதம் மூன்று ) என் வாழ்விடன் ஈரோடு.எனது தொழில் கெமிக்கல். என் உயீர் நண்பன் உங்களுடன் உலா வரும் சிங்கம். இந்த வலையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த அறிவு பொக்கிஷம் அவருக்கு என் நன்றிகள். இந்த வலை குடும்ப உறுபினர் ஆனது என்க்கு பெருமை. உங்களின் அறிவை, உணர்வை, உள்ளத்தை, பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.அறிவியல் சார்ந்த விஷயங்கள் மிகவும் பிடிக்கும். இசை பிரியன் நான். எனக்கு கேள்வி கேட்பதை விட கேட்பவர்களை ரொம்ப பிடிக்கும். உங்களுடன் உலா வருகிறேன் உங்கள் விரலை பிடித்து கொண்டு....... நன்றி| ஜெய் ஹிந்த்|
C.DEVARAJ
C.DEVARAJ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by யினியவன் Sun Apr 29, 2012 4:58 pm

வருக வருக தேவராஜ். சூப்பரா படிச்சிட்டு வந்தேன் ஒவ்வொரு வரியாய் - கடைசியில் நம்ம சிங்கத்தோட நண்பர்ன்னு சொல்லி ஆப் பண்ணிட்டீங்களே? புன்னகை

வரவேற்கிறோம் உங்களை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by ஹர்ஷித் Mon Apr 30, 2012 5:00 pm

வரவேர்க்கிறேன் உங்களை ஈகரைக்கு திரு.தேவராஜ் அவர்களே., :வணக்கம்:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 5:13 pm

வருக தேவராஜ். :நல்வரவு:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by பாலாஜி Mon Apr 30, 2012 5:14 pm

ஈகரை சார்பாக அன்புடன் வரவேற்கின்றேன் . :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by சார்லஸ் mc Mon Apr 30, 2012 7:31 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by சிங்கம் Mon Apr 30, 2012 9:50 pm

வாங்க சார் வாங்க..... :நல்வரவு: :வணக்கம்:


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by முரளிராஜா Mon Apr 30, 2012 9:54 pm

ஈகரை உங்களை இனிதே வரவேற்க்கிறது :நல்வரவு:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by hega Mon Apr 30, 2012 10:38 pm

:நல்வரவு:
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by சிவா Tue May 01, 2012 7:39 am

ஈகரை என்னும் இணையக் குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி தேவராஜ், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுடன் நான்  Empty Re: உங்களுடன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum