ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

4 posters

Go down

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Empty ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 1:35 pm

தனுஷ் நடித்த 3 திரைப்பட பாடல் ஒய் திஸ் கொலவெறி தம்மை மயக்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள 'த ராகா' என்ற தமிழ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரசாக் கூறியதாவது: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இந்த பாடல் விருப்பமானதாக உள்ளது. இந்தியர்கள் மீது தமது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நக்கீரன்...
~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Empty Re: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

Post by balakarthik Sun Apr 29, 2012 1:41 pm

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இந்த பாடல் விருப்பமானதாக உள்ளது. இந்தியர்கள் மீது தமது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதான் தெரியுமே புதுபடங்கள் வந்தவுடன் மலேசியாவில் தானே பிரிண்ட் போடப்படுகிறது திருட்டு வி‌சி‌டிகளுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Empty Re: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

Post by சிவா Sun Apr 29, 2012 1:46 pm

சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான நாடகங்களில் இதுவும் ஒன்று.

இந்தியர்களை வெளிப்படையாகப் புறக்கணித்து வந்த அரசு இது என்பது இங்குள்ள இந்தியர்களுக்கு அவர்கள் அளித்த 500 வெள்ளியில் மறந்து போய் விட்டது என்று நேற்று பெர்சே பேரணியில் பங்கு பெற்றுத் திரும்பிய என் சீன நண்பர் கூறினார். காரணம், நேற்று இந்தியர்கள் அதிகளவில் பெர்சே பேரணியில் கலந்து கொள்ளவில்லை.

கொலவெறி பாடலை நஜீப் கேட்டார் என்று கூறியது , 2012-ன் உச்சக்கட்ட நகைச்சுவை. இங்குள்ள அவரது அடிவருடிகள், எதைப் பேசினால் இந்தியர்கள் மயங்குவார்கள் என்று எழுதிக் கொடுத்தை அப்படியே பேசிச் சென்றுள்ளார், அதை நினைத்து இங்குள்ள இந்தியர்கள் காலைரைத் தூக்கிவிட்டுக் கொண்டால், பாவம் அவர்களை கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது.


ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Empty Re: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

Post by balakarthik Sun Apr 29, 2012 1:49 pm

சிவா wrote:சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான நாடகங்களில் இதுவும் ஒன்று.

இந்தியர்களை வெளிப்படையாகப் புறக்கணித்து வந்த அரசு இது என்பது இங்குள்ள இந்தியர்களுக்கு அவர்கள் அளித்த 500 வெள்ளியில் மறந்து போய் விட்டது என்று நேற்று பெர்சே பேரணியில் பங்கு பெற்றுத் திரும்பிய என் சீன நண்பர் கூறினார். காரணம், நேற்று இந்தியர்கள் அதிகளவில் பெர்சே பேரணியில் கலந்து கொள்ளவில்லை.

கொலவெறி பாடலை நஜீப் கேட்டார் என்று கூறியது , 2012-ன் உச்சக்கட்ட நகைச்சுவை. இங்குள்ள அவரது அடிவருடிகள், எதைப் பேசினால் இந்தியர்கள் மயங்குவார்கள் என்று எழுதிக் கொடுத்தை அப்படியே பேசிச் சென்றுள்ளார், அதை நினைத்து இங்குள்ள இந்தியர்கள் காலைரைத் தூக்கிவிட்டுக் கொண்டால், பாவம் அவர்களை கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது.

அடடே இக்கறைக்கு அக்கறை பச்சைத்தான் போலிருக்கு அங்கேயும் வோட்டுக்கு பணமுண்டோ


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Empty Re: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:59 pm

balakarthik wrote:அடடே இக்கறைக்கு அக்கறை பச்சைத்தான் போலிருக்கு அங்கேயும் வோட்டுக்கு பணமுண்டோ
இல்லாத இடமுண்டோ?

காற்று புக முடியா இடத்தில் காதல் பாயுதோ இல்லியோ இது பாய்ந்துவிடும் பாஸ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது:  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Empty Re: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum