ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

+3
ராஜா
balakarthik
பிரசன்னா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 1:29 pm

மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருபவர் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை தேடி பக்ரைனின் உள்ள பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பக்ரைனில் வேலை செய்து வரும் அனீஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் இணையதள பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனார்.

வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.

அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.

அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.

நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.

அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனீஷ் மற்றும் தினேசை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நக்கீரன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by balakarthik Sun Apr 29, 2012 1:36 pm

ஆசை யாரைத்தான் விட்டது சோகம் சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by ராஜா Sun Apr 29, 2012 1:41 pm

மும்பைல இருந்து இவங்க திருவனந்தபுரம் பக்கத்தில் உள்ள சின்ன கிராமத்திற்கு அவர்கள் கூப்பிட்டார்கள் என்று போனாங்கலாம் , அங்க கற்பழிச்சுட்டாங்கலாம். என்ன இது நம்பும்படியாவா இருக்கு.
balakarthik wrote:ஆசை யாரைத்தான் விட்டது சோகம் சோகம் சோகம்
சூப்பருங்க இது தான் சரியான பின்னூட்டம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by உதயசுதா Sun Apr 29, 2012 1:42 pm

பாலா சொன்ன மாதிரி ஆசை யாரைதான் விட்டது. இந்த சம்பவம் நடந்த உடனே கணவரிடமோ போலீசிலோ சொல்லி இருந்தால் குற்றவாளிகளை பிடித்து இருக்கலாம். எல்லாம் முடிந்து எப்ப இவளாலே பணம் தர முடியவில்லையோ அப்ப சொல்கிறாள் என்றால் என்ன தைரியம் இந்த பெண்ணுக்கு


வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Uவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Dவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Aவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Yவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Aவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Sவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Uவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Dவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Hவேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:48 pm

இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:50 pm

balakarthik wrote:ஆசை யாரைத்தான் விட்டது சோகம் சோகம் சோகம்
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா வான்னு மலேசியா பாட்டு கேட்டிருப்பாங்க போலிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by balakarthik Sun Apr 29, 2012 1:50 pm

கொலவெறி wrote:இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?

பாஸ் என்னைக்கு அவுங்க கணவனை நம்பிருக்காங்க ஏதாவது பிரேசனைனா மாட்டிவிடுறதுக்குத்தான் தயாரா இருக்காங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:55 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?

பாஸ் என்னைக்கு அவுங்க கணவனை நம்பிருக்காங்க ஏதாவது பிரேசனைனா மாட்டிவிடுறதுக்குத்தான் தயாரா இருக்காங்க
அதுவும் சரிதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by solomon Sun Apr 29, 2012 2:33 pm

என்ன ஜென்மன்டா இவனுங்க!!!!!


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by தர்மா Sun Apr 29, 2012 5:29 pm

அது பேஸ் book அல்ல பேஸை லாஸ் ஆக்கும் பூக்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Empty Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்
»  ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» பெண் போலீசை கற்பழித்து கொன்ற வாலிபர் சிக்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum