ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிக் வேதம் – இந்திரன் துதி

5 posters

Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by சாமி Fri Apr 27, 2012 10:54 pm

ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் இந்திரனுக்கு 2800 பாடல்கள் உள்ளன.


1. ‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8

2. “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6

3. இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்.
மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1

4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22

5. இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து கொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால் கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1

6. சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2

7. எதிரிகளை அழிப்பவனே! எங்கள் பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும் - அதாவது சிவலிங்கத்தை ஆண்குறி என ஆரியர்கள் அழைத்தனர்) நாங்கள் (ஆரியர்கள்) செழிப்போடு இருக்கிறோம் என்று சொல்வார்களாக. நண்பர்கள் எங்களை (ஆரியர்களை) வாழ்த்துவார்களாக. நாங்கள் இந்திரனுடைய உதவியால் எப்பொழுதும் நலமாக இருப்போமாக.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 6

(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)


Last edited by சாமி on Sat Apr 28, 2012 10:48 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 28, 2012 7:10 am

விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by சாமி Sat Apr 28, 2012 10:45 pm

8. இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9

9. போர்க்களங்களிலே இந்திரன் தன்னுடைய தேரிலே குதிரையைப் பூட்டுவதற்கு முன்பே பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும்) ஓடுகிறார்கள். அந்த இந்திரனைப் போற்றி பாடுங்கள்
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 4

10. போற்றிப் பாடுவதற்கு உரிய இந்திரனே! இந்த சோமக்கள் உனது வயிற்றுக்குள் செல்லட்டும். நீ நல்ல அறிவைப் பெற அக்கள் உதவட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 7

11. இந்திரனே! சாமகானங்கள் உன்னை மகிழ்ச்சியடையச் செய்யட்டும். ‘ரிக்’குகள் (ரிக் வேதப்பாடல்கள்) உன்னை ஆனந்தம் அடையச் செய்யட்டும். எங்களுடைய (ஆரியர்களுடைய) போற்றிப்பாடல்கள் உன்னை ஊக்கப்படுத்தட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 8

12. இந்திரனே! பாராட்டுதலுக்கு உரியதும், வெற்றிக்கு ஆணி வேராய் இருப்பதும் எதிரிகளை (தமிழர்களை) அடிமைப்படுத்துவதற்குத் தேவையானதுமான பெருஞ்செல்வங்களை எங்களுக்குத் (ஆரியர்களுக்கு) தரவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 1

13. நாங்கள் (ஆரியர்கள்) நேருக்கு நேர் தரையிலே நடத்தும் போரிலோ, குதிரைப் போரிலோ பகைவர்களை (தமிழர்களை) வெற்றி கொள்வதற்கு அந்தச் செல்வங்கள் பயன்படும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 2

14. இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை (தமிழர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3

(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by சாமி Sun Apr 29, 2012 8:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஐயா, தொடருகிறேன்.
ஒரு சிறு தகவல். இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். இருக்கு என்பது 'ரிக்' கை குறிப்பிடாது. மந்திரம் என்ற பொருளையேக் குறிக்கும்.

வட மொழி வேதங்கள் தமிழில் மிகச் சிலரால் மட்டுமே வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானவர் திரு. ம.ரா.ஜம்புநாத ஐயர் (1896-1974) மற்றும் ஆங்கிலத்தில் ஆர். டி. எச். கிரிபித் (1826-1906) ஆகியோர். ரிக் வேதத்தை மட்டும் திரு.குருவிக்கரம்பை வேலு எழூதி உள்ளார். திரு. ம.ரா.ஜம்புநாத ஐயர் அவர்கள் தமிழர்கள் என்று மொழி பெயர்க்காமல் 'எதிரிகள்' போன்ற பொதுவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.

நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் போன்ற வேதங்களைப் படிக்காமலேயே நமது தமிழ் உரையாசிரியர்கள் வேதம் என்றால்வடமொழி வேதங்களை மேற்கோள் காட்டுவது வேதனையிலும் வேதனை. இந்த சந்தர்ப்பத்தை வடமொழியாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனது நோக்கம் நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே தவிர யாரையும் குறை கூற அல்ல.

நன்றி ஐயா

என்னுடைய ரிக் வேதம் - அக்கினி துதியையும் படிக்கவும். http://www.eegarai.net/t84131-topic#784452
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by பத்மநாபன் Sun Apr 29, 2012 8:16 pm

சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.

நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by சாமி Mon Apr 30, 2012 7:15 am

பத்மநாபன் wrote:
சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.
நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.

நன்றி பத்மநாபன்.
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by பத்மநாபன் Tue May 01, 2012 7:14 am

சாமி wrote:
பத்மநாபன் wrote:
சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.
நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.

விளக்கத்திற்கு நன்றி ஐயா
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 11:29 pm

சமணம் உச்சகட்டத்தில் தமிழகத்தில் இருந்த போது ஓரங்கட்டப்பட்டு வேறு தொழிலுக்கு போன அந்தணர்கள் அன்றாடம் மேற்கண்ட மந்திரங்களை சொல்லி ஆவிமண்டல சக்திகளை உருவேற்றிக்கொண்டு இருந்தனர் !உயிப்பலியுடன் வேள்வியும் செய்துவந்தனர் பல ஆண்டு உருவேற்றும் போது அந்த ஆவிகள் சக்தி பெரும் ! அவைகளின் பாதிப்பும் சமணம் அழிக்க பட்டதன் ஆவிமண்டல பின்னணி !

சைவம் தழைத்தவுடன் கோவில்களுக்கு அந்தணர் அழைக்க பட்டவுடன் அதற்கு ஏற்ப அவர்களும் புலால் உண்ணாதவர்களாக தங்களை மாற்றிக்கொண்டனர் !அதற்கு முன்பும் புத்தர் காலத்திலும் ஆடு மாடு குதிரையை வெட்டி யாகம் நடத்தி அதை உண்பவர்களாகவே இருந்தனர் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by ஆரூரன் Sat Aug 04, 2012 12:34 pm

இதுதான் ரிக் வேதமா?
தெளி(ரி)ந்து கொண்டேன்.
நன்றி சாமி !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ரிக் வேதம் – இந்திரன் துதி Empty Re: ரிக் வேதம் – இந்திரன் துதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum