ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

5 posters

Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by இரா.பகவதி Wed Apr 25, 2012 6:59 pm

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Tamil-Daily-News-Paper_29680597783


சுவீடன்: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை என சுவீடன் நாட்டு முன்னாள் காவல்துறை அதிகாரி லிண்ட்ஸ்ரோம் தெரிவித்துள்ளார். போபர்ஸ் ஊழல் வழக்கின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய லிண்ட்ஸ்ரோம் இதுவரை போபர்ஸ் ஊழல் வழக்கு குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கு தொடர்பில்லை என்று கூறியுள்ளார். ராஜீவ் காந்தி லஞ்சம் வாங்கியதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிவிட்டனர்.ஆனால் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஒட்டாவியோ குவாட்ரோச்சி காப்பாற்றப்படுவதை ராஜீவ் காந்தி தடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். சுவீடனைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்கியதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது.இந்த ஊழலில் அன்றைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி 61 கோடி ரூபாய் வரை லாபம் அடைந்ததாக குற்றம் சட்டபட்டதால் 1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொல்வியாடைந்தது.இதனிடையே இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப பா.ஜ.க முடிவு செய்துள்ளது


நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by யினியவன் Wed Apr 25, 2012 7:01 pm

இதை மேலே இருந்து பார்த்த ராஜீவ் காந்தி கொதிச்சுப் போயிட்டதா செய்தி வந்தது. எனக்கு சம்பந்தம் இருந்ததுன்னு சொல்ல துடிக்கிறாராம். ஆனா முடியலயேன்னு பொலம்பிட்டு இருக்காராம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by ஹர்ஷித் Wed Apr 25, 2012 7:15 pm

கொலவெறி wrote:இதை மேலே இருந்து பார்த்த ராஜீவ் காந்தி கொதிச்சுப் போயிட்டதா செய்தி வந்தது. எனக்கு சம்பந்தம் இருந்ததுன்னு சொல்ல துடிக்கிறாராம். ஆனா முடியலயேன்னு பொலம்பிட்டு இருக்காராம்.
அட நீங்க வேறான்னா அடுத்த ஆட்சில என்ன அறிக்கை வருதுன்னு பாக்கலாம்...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by Guest Wed Apr 25, 2012 7:23 pm

ஆமா ஆமா சம்பந்தமே இல்ல.. அவரு பச்ச குழந்த ....
avatar
Guest
Guest


Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by ஹர்ஷித் Wed Apr 25, 2012 7:26 pm

புரட்சி wrote:ஆமா ஆமா சம்பந்தமே இல்ல.. அவரு பச்ச குழந்த ....
சோகம்
இரா.பகவதி wrote:இதனிடையே இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப பா.ஜ.க முடிவு செய்துள்ளது

கவலை படாதீங்க மதன் இவனுகளுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கு..உன்மயை எப்பாதுமே தாலாட்டுபாடி உறங்க வைக்க முடியாது.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by கேசவன் Wed Apr 25, 2012 7:28 pm

நம்பி விட்டேன்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை 1357389போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை 59010615போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Images3ijfபோபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by balakarthik Wed Apr 25, 2012 7:41 pm

அட இப்பொத்தான் ராஜீவ் காந்தியே இல்லையே அப்புறம் அவருக்கு தொடர்பு இருந்தா என்ன இல்லேனா என்ன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை Empty Re: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றி கட்டுரை எழுதியது யார்?
» மலேசிய முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து
» ஆன்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவ் காந்திக்கு தொடர்பு?
» எஸ்சி எஸ்டி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தவறான முடிவு: முன்னாள் நீதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum