Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
+7
பிரசன்னா
கேசவன்
ராஜ்அருண்
ஜாஹீதாபானு
யினியவன்
சிவா
balakarthik
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
முன்குறிப்பு :- சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.
”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட் (நானும் இதே இனம்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம்
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மஸ்கட்டில் இருந்து சென்னை போகிற ஓமன் ஏர் ஃபிளைட்டில் ஒரு காஃபி கொடுத்தார்கள். அதன் மணமும், சுவையும்….. ஆஹா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
முக்கியமாக அந்தக் காஃபியைக் கொடுத்த அரேபி ஹோஸ்டஸ், முன்னால் வந்து மண்டியிட்டு, “குடியுங்கள் என் கண்ணாளா”
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு. “காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”
பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.
காஃபி தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அங்கம். தாலியே கட்டாமல் கூட கல்யாணம் நடக்கும், காஃபி இல்லாமல் நடக்காது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்குத் தரும் காஃபி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டால் குடுமி பிய்ந்து போகிற அளவுக்குத் தகறாறு நடந்த கல்யாணங்களை நான் பார்த்திருக்கிறேன்.
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது. :அடபாவி: :அடபாவி:
அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள் என்று எங்கள் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன் .
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும். :bball:
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும்.
பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.குறிப்பாக நமது நாட்டாமை , மற்றும் தல (சின்னது, பெரிசு, மீடியம் ) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான்.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும். :silent:
பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.
காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.
காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.
பைனல் குறிப்பு :- காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்! :afro:
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![]()
![]()
காப்பி பற்றிய தகவல்கள் பெற்றது தமிழ் விக்கிப்பீடியா
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
அடேங்கப்ப்பா.... காபி என்று அலட்சியமாக இருந்த எனக்கு, வா....வ் காபி என்று கூற வைத்துவிட்டது உங்கள் கட்டுரை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
காப்பியைப் பத்தி காப்பியம் படச்சிட்டீங்க பாலா.
கற்பை பறிகொடுத்து காப்பியைத் தான் பருங்கினீர்களா?
கொஞ்சம் இல்ல ரொம்பவே டவுட்டா இருக்கு?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
கற்பை பறிகொடுத்து காப்பியைத் தான் பருங்கினீர்களா?
கொஞ்சம் இல்ல ரொம்பவே டவுட்டா இருக்கு?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
டீ தான் குடிப்பேன், வடை தான் செய்வேன்னு அடம் பிடிச்சா பாவம் மக்கள் என்ன செய்யறது?ஜாஹீதாபானு wrote:நான் டீ தான் குடிப்பேன்.....![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
இது ரொம்ப ஓவரால இருக்கு.....மஸ்கட்டில் இருந்து சென்னை போகிற ஓமன் ஏர் ஃபிளைட்டில் ஒரு காஃபி கொடுத்தார்கள். அதன் மணமும், சுவையும்….. ஆஹா சூப்பருங்க சூப்பருங்க . தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை சூடேற்றின மேனகை மாதிரி இருந்தது. ஜொள்ளு ஜொள்ளு ஆகவே என் (காஃபிக்)கற்பைப் பறி கொடுத்து விட்டேன் ஆமோதித்தல் ஆமோதித்தல் நடனம் நடனம் .
முக்கியமாக அந்தக் காஃபியைக் கொடுத்த அரேபி ஹோஸ்டஸ், முன்னால் வந்து மண்டியிட்டு, “குடியுங்கள் என் கண்ணாளா” என்கிற மாதிரி கொடுத்தது காரணமாக இருக்கலாம்.
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அடுத்த பதிவு கட்டிங் வித் கார்த்திக் தான
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
அருமை அண்ணே .. மாலை 4 மணி ஆகிவிட்டால் நுரை பொங்க ஒரு டிகாசன் காஃபி குடிக்க வேண்டும் எனக்கு , இல்லை என்றால் கிறுகிறுவேன்று தலை சுத்தி பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கங்களை தலை கீழாக எடுக்க ஆரம்பித்து விடுவேன் ....
Guest- Guest
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![காஃபி வித் பாலா கார்த்திக் !!!! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
இப்பதான் 03:00 மணி ஆகுது காஃபி குடித்துவிட்டு படிக்கிறேன்....சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|