Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
+6
யினியவன்
vjkumarbba
பாலாஜி
இரா.பகவதி
ராஜா
miruthula
10 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
அனைவருக்கும் வணக்கம்
எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது.
இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர். எனது சந்தேகம் தீற ஆன்மீக ஆர்வத்திற்கு யாராவது உதவி புரியுங்கள். உங்களில் இந்த மலைக்கு சென்றவர்கள், உறவினர்கள், யாராவது இந்த மலைக்கு சென்றிருந்தால் அங்கே பெண்களுக்கு அனுமதி உண்டா என்பதை தயவு செய்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி
பதிலுக்காக காத்திருக்கிறேன்.
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
இது உண்மை தான் , எனக்கு தெரிந்தவரையிலும் பெண்கள் மலை ஏற அனுமதி இல்லை.இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர்.
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
நன்றி ராஜா அவர்களே.
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
ராஜா அவர்கள் கேள்விப்பட்டதை சொல்கிறார். அவருக்கு எனது நன்றி.
இருப்பினும் ஒர் நப்பாசை உள்ளது. மலைக்கு சென்றவர்கள் யாராவது அங்கே பெண்கள் மலை ஏறுவதை பார்த்திருந்தால் எனக்கு பதிவிட்டு உதவுங்களேன்.
இருப்பினும் ஒர் நப்பாசை உள்ளது. மலைக்கு சென்றவர்கள் யாராவது அங்கே பெண்கள் மலை ஏறுவதை பார்த்திருந்தால் எனக்கு பதிவிட்டு உதவுங்களேன்.
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
2010 ம் வருடம் என்று நினைக்கிறேன். வெள்ளையங்கிரி மலைப் பற்றி சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் விளக்கமாக குறிப்பிட்டார்கள். அப்போது எனக்கு இந்த மலைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. எனவே நானும் அதனை சரியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. அந்த நிகழை்ச்சியின் வீடியோ தொகுப்பு கிடைத்தால் கூட மிகவும் உதவியாக இருக்கும். நானும் யூ ட்யூபில் தேடிப் பார்த்தேன் அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மட்டுமே உள்ளது. அந்த நிகழ்ச்சியை மட்டும் காண வில்லை. தயவு செய்து யாராவது உதவுங்கள்.
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
கேள்விபட்டதை சொல்லவில்லை மிருதுலா , நான் ஒரு முறை அங்கு சென்று வந்துள்ளேன் , எனது தம்பி சில வருடங்கள் சென்றுள்ளார் , அவரின் நண்பர் பல வருடங்களாக வெள்ளியங்கிரி சென்று வரும் நபர் எங்கள் அனைவருக்கும் வெள்ளியங்கிரி செல்லும்போது வழிகாட்டியாகவும் , நெறிமுறைகளையும் சொல்லிதந்தவர் அவர்களும் பெண்கள் மலையேறுவது தடைசெய்யபட்டுள்ளது என்று சொன்னார்கள். அதன் பிறகு தான் இங்கு பதிவிட்டேன்.miruthula wrote:ராஜா அவர்கள் கேள்விப்பட்டதை சொல்கிறார். அவருக்கு எனது நன்றி.
இருப்பினும் ஒர் நப்பாசை உள்ளது. மலைக்கு சென்றவர்கள் யாராவது அங்கே பெண்கள் மலை ஏறுவதை பார்த்திருந்தால் எனக்கு பதிவிட்டு உதவுங்களேன்.
இருந்தாலும் உங்கள் முயற்சியை தொடருங்கள் , வாழ்த்துக்கள். நன்றி
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
நன்றி. நீங்கள் சென்று வந்த அனுபவத்தை கூறியதால் ஒப்புக் கொள்கிறேன். இனி இதுபற்றிய குழப்பமில்லாமல் இருப்பேன். ஆனால் ஏமாற்றமாக உள்ளது. ஓ.கே.
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
குழப்பமில்லாமல் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை வணங்குங்கள் , வாழ்வின் அனைத்து வளங்களையும் அனுபவித்து வீடு பேறு அடைவீர்கள்.miruthula wrote:நன்றி. நீங்கள் சென்று வந்த அனுபவத்தை கூறியதால் ஒப்புக் கொள்கிறேன். இனி இதுபற்றிய குழப்பமில்லாமல் இருப்பேன். ஆனால் ஏமாற்றமாக உள்ளது. ஓ.கே.
வெள்ளியங்கிரி யாத்திரை பற்றிய சில காணொளிகள் உள்ளன. youtube தளத்தில் பார்க்கவும்
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
மிர்துளா அக்கா நான் 2 வாரங்களுக்கு முன்பு தான் சென்று வந்தேன் பெண்களுக்கு அனுமதி மறுப்பதில்லை ஆனால் அங்கு பாதுகாப்பு இளம் பெண்கள் யாரும் செல்வதில்லை , நான் நிறைய வயதான பெண்கள் செல்வதை பார்த்தேன் ஒரு இளம் பெண் கொஞ்சம் உடல்குறைவு உள்ளவர் செண்ட்ரதையும் பார்த்தேன் , அங்கு செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல பாதை வேறு மிகவும் மோசம் , வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் உதவுகிறேன்
Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
வெள்ளையங்கிரி மலைக்கு சென்று ஏழு மலை கடக்க எவ்வளவு நேரம் ஆகும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
» பள்ளிக்கூடம் போகலாமா !!
» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
» பள்ளிக்கூடம் போகலாமா !!
» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|