ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

+5
attacrc
அருண்
ராஜு சரவணன்
சிவா
முத்துராஜ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by முத்துராஜ் Mon Apr 23, 2012 12:18 pm

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும். இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள். சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு F-Droid. F-Droid
இந்த தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே. அதுவும் அனைத்தும் Full Version ஆக கிடைக்கிறது.


அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு தரவிறக்க முடியும்.

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Fdroid2

இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து கொள்ளும்.

இந்த தளத்திற்கு செல்லசுட்டி


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by Guest Mon Apr 23, 2012 12:24 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by சிவா Mon Apr 23, 2012 12:49 pm

தகவலுக்கு நன்றி, http://f-droid.org/FDroid.apk இதை என் மொபைலுக்குத் தரவிறக்கம் செய்தேன். நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளது.


ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by ராஜு சரவணன் Mon Apr 23, 2012 8:18 pm

இது போல் aptoide,apktor போன்ற வலைதளதிலும் கிடைக்கும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by சிவா Mon Apr 23, 2012 8:35 pm

rashlak wrote:இது போல் aptoide,apktor போன்ற வலைதளதிலும் கிடைக்கும்.

தகவலுக்கு நன்றி நண்பா!


ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by அருண் Tue Apr 24, 2012 12:11 am

தகவலுக்கு நன்றி! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by attacrc Thu Apr 26, 2012 3:40 pm

என்னுடைய samsung galaxy y போனில் ஆன்ட்ராய்ட் 2 .3 உள்ளது இதைஆன்ட்ராய்ட் 2 .88 மாற்ற முடியுமா நண்பர்களே
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by யினியவன் Thu Apr 26, 2012 4:10 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by முத்துராஜ் Thu Apr 26, 2012 5:30 pm

attacrc wrote: என்னுடைய samsung galaxy y போனில் ஆன்ட்ராய்ட் 2 .3 உள்ளது இதைஆன்ட்ராய்ட் 2 .88 மாற்ற முடியுமா நண்பர்களே
மாற்றலாம் நண்பரே மொபைல் ஐ ரூட் செய்வதன் மூலம் மாற்றலாம் ஆனால் அது ரொம்ப ரிஸ்க் நண்பா ஏதாவது தப்பு நடந்தால் மொபைல் ஐ தூக்கி போட்டு விட வேண்டியதுதான்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by ராஜு சரவணன் Tue May 01, 2012 9:35 pm

ரிஸ்க்கு உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது போல் என்றால், உங்களுக்கு rooting பண்ணுவது பற்றி சொல்கிறேன்.

மேலும் ரூடிங் பற்றி பயப்பட வேண்டாம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு Empty Re: ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum