ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by மகா பிரபு Sun Apr 22, 2012 3:57 pm

முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்லவுள்ளதாக தெரிகிறது. அவருடன் மீண்டும் தோழியாக இணைந்துள்ள சசிகலாவும் போவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் சில வாரங்கள் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ஓய்வெடுத்து விட்டு வருவது ஜெயலலிதாவின் வழக்கம். அவர் போகும்போதெல்லாம் கூடவே தோழி சசிகலாவும் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென சசிகலா குடும்பத்தினருக்கும், அவருக்கும் பிரச்சினையானதால், தனது பயணத்தை நிறுத்தி வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 3 மாதங்கள் கழித்து சசிகலாவை மட்டும் மீண்டும் தனது தோழியாக்கிக் கொண்டார். இதையடுத்து வெற்றிப் புன்னகையுடன் சசிகலா, போயஸ் தோட்டத்திற்குத் திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது கோடைகாலம் வாட்டத்தொடங்கியிருப்பதால், ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒரு மாதம் வரை அவர் கொடநாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அவர் அங்கிருந்தபடியே தனது அலுவல்களையும், கட்சிப் பணிகளையும் ஆற்றுவதற்கு வசதியாக, அதற்குத் தேவையான ஏற்பாடுகள் கொடநாடு எஸ்ட்டேடில் தொடங்கி நடந்து வருகிறதாம். தகவல் தொடர்பு வசதிகள், முதல்வருடன் வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறதாம். வீடியோ கான்பரன்சிங் வசதியும் செய்யப்படுகிறதாம்.

முதல்வர் கொடநாடு எப்போது செல்வார் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த மாதத்தில் அவர் போகலாம் என்று கூறப்படுகிறது. இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தட்ஸ்தமிழ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by ஹர்ஷித் Sun Apr 22, 2012 4:01 pm

போகட்டும் போனாப்போகுது...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by பிரசன்னா Sun Apr 22, 2012 5:00 pm

இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

என்ன உறுதியா தெரியவில்லை, கண்டிப்பாக தோழியும் போவார்.... ஜெ... இல்லாமல் தோழிக்கு என்ன போயஸ் தோட்டத்தில் வேலை....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by balakarthik Sun Apr 22, 2012 5:03 pm

பிரசன்னா wrote:என்ன உறுதியா தெரியவில்லை, கண்டிப்பாக தோழியும் போவார்.... ஜெ... இல்லாமல் தோழிக்கு என்ன போயஸ் தோட்டத்தில் வேலை....

வேறென்ன வெட்டுறது பொலக்குறது குழி வெட்டுறது இப்போத்தானே அதிகம் வேலை


ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by பிரசன்னா Sun Apr 22, 2012 5:22 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:என்ன உறுதியா தெரியவில்லை, கண்டிப்பாக தோழியும் போவார்.... ஜெ... இல்லாமல் தோழிக்கு என்ன போயஸ் தோட்டத்தில் வேலை....

வேறென்ன வெட்டுறது பொலக்குறது குழி வெட்டுறது இப்போத்தானே அதிகம் வேலை

அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by balakarthik Sun Apr 22, 2012 5:25 pm

எங்கு ஓடினாலும் எங்கள் கிளை உங்களை விடாது கருப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by பிரசன்னா Sun Apr 22, 2012 5:52 pm

balakarthik wrote:எங்கு ஓடினாலும் எங்கள் கிளை உங்களை விடாது கருப்பு

கருப்பு இல்ல இப்ப சிகப்பு... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by மகா பிரபு Sun Apr 22, 2012 5:55 pm

பிரசன்னா wrote:
இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

என்ன உறுதியா தெரியவில்லை, கண்டிப்பாக தோழியும் போவார்.... ஜெ... இல்லாமல் தோழிக்கு என்ன போயஸ் தோட்டத்தில் வேலை....
அது போயஸ் தொட்டமில்லை கொடநாடு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by பிரசன்னா Sun Apr 22, 2012 5:59 pm

மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
என்ன உறுதியா தெரியவில்லை, கண்டிப்பாக தோழியும் போவார்.... ஜெ... இல்லாமல் தோழிக்கு என்ன போயஸ் தோட்டத்தில் வேலை....
அது போயஸ் தொட்டமில்லை கொடநாடு.

I mean ஜெ... கொடநாடு போனபின் தோழிக்கு (சசிகலாவிர்க்கு) போயஸ் கார்டனில் என்ன வேலை... இது தான் கொள்கை விளக்கம் சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by மகா பிரபு Sun Apr 22, 2012 6:01 pm

I mean ஜெ... கொடநாடு போனபின் தோழிக்கு (சசிகலாவிர்க்கு) போயஸ் கார்டனில் என்ன வேலை... இது தான் கொள்கை விளக்கம் நல்ல விளக்கம்.. ரிலாக்ஸ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா? Empty Re: மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சசிகலாவுடன் மீண்டும் கொடநாடு கிளம்புகிறார் ஜெயலலிதா
» கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்
»  0 9 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
» மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum