ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பதுங்கி அசைந்து வரும் இரவு"

3 posters

Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by rameshnaga Sun Apr 22, 2012 9:01 am

பதுங்கிப் பதுங்கி அசைந்து வருகிறது இரவு.
சூனியம்........ வரைய முடியாத .....
ஒரு பெரும் கரிய யானையாய் வளர்ந்து கிடக்க
இரவில் அடைகாக்கப்படும் பெரிய முட்டைகளுக்குள்
வளர்ந்து கொண்டிருந்தது சாத்தானின் சிறகுகள்.
ஒரு பறத்தலும்,...ஒரு பாடலும் இல்லாத அதன் முன்னே
கைவிடப் பட்ட அகதியாய் நின்று கொண்டிருந்தது காலம்.
சபிக்கத் தெரியாத...கூடுகள் பிய்த்தெறியப்பட்ட சிறு பறவைகளின்
கண்களிலிருந்து வழிகிறது.....
காலம் துடைத்தெறியாத துயரத்தின் நதியொன்று.
வழி தவறிய ஆடுகளென.......வசிப்பிடம் தேடித் தொலைந்த
சில கடவுள்களின் தடயங்கள் கனவுகளாய் வந்து செல்ல....
நாளை உங்களுக்கும் கேட்கலாம்
இந்தக் கரிய இருளினூடாய் பறந்து செல்ல முயன்ற
ஒரு சிறு பறவையின் கழுத்து அறுபடும் வேதனையின் குரலை.

.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty Re: "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by rameshnaga Tue Apr 24, 2012 3:34 pm

rameshnaga wrote:பதுங்கிப் பதுங்கி அசைந்து வருகிறது இரவு.
சூனியம்........ வரைய முடியாத .....
ஒரு பெரும் கரிய யானையாய் வளர்ந்து கிடக்க
இரவில் அடைகாக்கப்படும் பெரிய முட்டைகளுக்குள்
வளர்ந்து கொண்டிருந்தது சாத்தானின் சிறகுகள்.
ஒரு பறத்தலும்,...ஒரு பாடலும் இல்லாத அதன் முன்னே
கைவிடப் பட்ட அகதியாய் நின்று கொண்டிருந்தது காலம்.
சபிக்கத் தெரியாத...கூடுகள் பிய்த்தெறியப்பட்ட சிறு பறவைகளின்
கண்களிலிருந்து வழிகிறது.....
காலம் துடைத்தெறியாத துயரத்தின் நதியொன்று.
வழி தவறிய ஆடுகளென.......வசிப்பிடம் தேடித் தொலைந்த
சில கடவுள்களின் தடயங்கள் கனவுகளாய் வந்து செல்ல....
நாளை உங்களுக்கும் கேட்கலாம்
இந்தக் கரிய இருளினூடாய் பறந்து செல்ல முயன்ற
ஒரு சிறு பறவையின் கழுத்து அறுபடும் வேதனையின் குரலை.

.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty Re: "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by ஹிஷாலீ Tue Apr 24, 2012 5:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty Re: "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by rameshnaga Tue Apr 24, 2012 5:35 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty Re: "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by Jotheshree Tue Apr 24, 2012 5:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வேதனை துளிகள்


Be Happy always

"பதுங்கி அசைந்து வரும் இரவு" 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty Re: "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by rameshnaga Tue Apr 24, 2012 7:20 pm

ரொம்பவும் நன்றி! ஜோதி ஸ்ரீ
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கி அசைந்து வரும் இரவு" Empty Re: "பதுங்கி அசைந்து வரும் இரவு"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum