Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
5 posters
Page 1 of 1
பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
மதுரை: மதுரையில் இருந்து பால்குடி மறவாத பச்சிளம் கன்றுக்குட்டிகளை, கேரளாவிற்கு அடிமாடாக அனுப்புவோர், கன்றுகளின் கால்களை கட்டிப்போட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் உயிருடன் வதைக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அனுப்பப்படுகின்றன. இதற்காக வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று மாடுகளை விலைக்கு வாங்கி அடிமாடாக அனுப்புகின்றனர். கிடை மாடுகளை வளர்ப்போரிடம் காளை கன்றுகளை வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர்.
வெயிலில் வதைப்பு: பிறந்து மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் உள்ள, 25 கிலோ எடையுள்ள கன்றுக்குட்டி ஒன்றை ரூ.2,000 முதல் ரூ.3,000 விலைக்கு வாங்குகின்றனர். பால்குடி மறவாத நிலையிலும், அவற்றை பசுவிடம் இருந்து பிரித்து செல்கின்றனர். தாயை பிரியும் கன்றுகள் வியாபாரிகளுடன் செல்ல அடம்பிடிக்கும். எனவே அவற்றின் கால்களை ஒன்றாக சேர்த்து கட்டுகின்றனர். பின், சுட்டெரிக்கும் வெயிலில் வயல்காட்டில் உருட்டி விடுகின்றனர். வெயிலில் பல மணி நேரம் காயும் கன்றுகள், வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடும். மயங்கிய நிலையில் கிடக்கும் கன்றுகளை அலேக்காக தூக்கி வேனில் போடுகின்றனர். கன்றைத்தேடி வரும் பசுவை குத்தி காயப்படுத்துகின்றனர். ரத்தம் வடியாமல் இருக்க காயத்தின் மீது மண்ணை தடவி முரட்டு வைத்தியம் பார்க்கின்றனர். "பணத்துக்காக எந்த கொடுமையையும் செய்யத் தயார்' என சிலர் இதுபோன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=451534

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
வேதனையான செய்தி. இதை தடுக்க அரசு முன் வர வேண்டும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
படிக்கவே மிகவும் கொடுமையாக இருக்கிறது...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
பஞ்சமா பாதகர்கள் இப்போது உலகில் அதிகம் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
இதை தடுக்கத்தான் ப்ளு கிராஸ் அமைப்பு உள்ளதே அங்கே புகார் அளிக்கலாமே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு
» பணத்திற்காக உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டு
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|