ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

+20
DERAR BABU
பூவன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Pakee
ஜாஹீதாபானு
யினியவன்
solomon
முஹைதீன்
ந.கார்த்தி
மகா பிரபு
கே. பாலா
அருண்
இரா.பகவதி
சிவா
பிரசன்னா
அதி
balakarthik
24 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by balakarthik Sat Apr 21, 2012 12:08 pm

”என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?”

“ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்”
ஜாலி ஜாலி

************************************************************************

“வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?”

“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”


************************************************************************

“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”

“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”


*********************************************************************

“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”

“என் தம்பிக்கு”


***********************************************************************

“என்ன இன்ஸ்பெக்டர் திடீர்னு வந்து என் வீட்டை சோதனை போடணும்ங்கிறிங்க?”

“உங்க பக்கத்து வீட்டுக்காரர் அமெரிக்காவிலேர்ந்து அணுகுண்டு வந்தாச்சான்னு கேட்டப்போ வந்தாச்சு, வந்தாச்சு சத்தமாச் சொல்லாதிங்கன்னு சொல்லிகிட்டு இருந்தீங்க?”

“ஓ.. அதுவா, அமெரிக்காவிலேர்ந்து என் பொண்ணு அனு வந்திருக்கா. அவ சின்ன வயசுலேர்ந்தே குண்டா இருப்பா. அனுகுண்டு, அனுகுண்டுன்னு செல்லமா கூப்பிடுவோம். பக்கத்து வீட்டுக்காரர் சொன்னா அவ கோபப்படமாட்டாளா?”


************************************************************************

“நேத்து எஃப்.எம். ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின். கேட்டீங்களா?”

“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை. ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”


***********************************************************************

“என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா”

“எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு”

“இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?”

“அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்”

“நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்”


நன்றி :- தமிழ்க்கூடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by அதி Sat Apr 21, 2012 12:11 pm

“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”

“என் தம்பிக்கு”
சிரிப்பு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 12:18 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by சிவா Sat Apr 21, 2012 12:25 pm

///“நேத்து எஃப்.எம். ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின். கேட்டீங்களா?”

“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை. ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”///

மொக்கையானாலும் நகைக்க வைத்தது! அருமையிருக்கு


இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by balakarthik Sat Apr 21, 2012 12:47 pm

”ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்”

“பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?”

“அவங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க”

“அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?”

“சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்”

“பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?”


*********************************************************************************************************

“ஆறுலயும் சாவு நூறுலயும் சாவுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே கேட்டிருக்கீங்களா?”

“ஓ.. தெரியுமே”

“அதெப்படிங்க ஆறுல செத்தப்புறம் நூறுல ஒருதரம் சாவாங்க?”


**********************************************************************************************************

”கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்ன்னு பழமொழி தெரியுமா?”

“தெரியுமே, அதுக்கென்ன இப்போ?”

“கல்யாணம் பண்றதும், வீட்டைக் கட்டறதும் பார்த்துகிட்டு இருக்கத்தானா?”


*********************************************************************************************************

”எங்க அக்கா பையன் இஞ்சிநியரிங் காலேஜ்ல படிச்சி இஞ்சிநியர் ஆயிட்டான்”

”இதையே அவன் ப்ரெஸிடென்ஸி காலேஜ்ல படிச்சிருந்தா, பிரெஸிடெண்ட்டா ஆயிருப்பான். அத விடுங்க, எங்க அக்கா பையன் எத்திராஜா இருக்கான், அவன் ஒண்ணும் எத்திராஜ் காலேஜ்ல படிக்கலையே?”


நன்றி :- தமிழ்க்கூடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by இரா.பகவதி Sat Apr 21, 2012 12:58 pm

அதி wrote:“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”

“என் தம்பிக்கு”
சிரிப்பு

அதன பார்த்தேன் நானும் அதி நீ உனக்கு தான் கேக்குரியோனு நினச்சேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by அருண் Sat Apr 21, 2012 1:04 pm

எல்லாமே ரசிக்க முடிந்தது..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?”

இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எதிர் பார்க்கிறோம்..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by balakarthik Sat Apr 21, 2012 1:11 pm

முடிவுகள் பொதுக்குழு கூடி தீர்மானிக்கும் அருண்


ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 1:40 am

balakarthik wrote:முடிவுகள் பொதுக்குழு கூடி தீர்மானிக்கும் அருண்

பொதுக்குழுவா அது எங்க இருக்கு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by கே. பாலா Sun Apr 22, 2012 7:45 am

தலைப்பு அருமையான ஜோக் !.... அருமையிருக்கு சிப்பு வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum