ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை

3 posters

Go down

யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை Empty யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை

Post by balakarthik Sat Apr 21, 2012 11:28 am

""யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை,'' என, சீனா பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை விமானம் நிலையத்தில் வந்து இறங்கிய மத்திய அமைச்சர் அழகிரி காட்டமாகக் கூறினார். மதுரையில், ஏப்., 15ல் நடந்த, நகர் இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல், கண்டன கூட்டங்களில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

நோட்டீஸ்: அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு, தலைமை நோட்டீஸ் அனுப்பியது. "டென்ஷன்' ஆன அழகிரி ஆதரவாளர்கள், ரகசிய கூட்டம் நடத்தி, அதில் எடுத்த முடிவு படி, நேற்று முன்தினம் தனித்தனியாக தலைமைக்கு விளக்கம் அனுப்பினர். மதுரையில் ஸ்டாலின் நடத்திய நிகழ்ச்சிகளுக்கான போஸ்டர்களில், மத்திய அமைச்சர் மற்றும் தென் மண்டல அமைப்பு செயலர் என்ற முறையில், அழகிரி பெயர் இல்லை. ஸ்டாலின் மதுரை வருகை குறித்து அழகிரிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. நோட்டீஸ்களை பொதுச் செயலர் தான் அனுப்ப வேண்டும்; ஆனால், அமைப்பு
செயலர் பெயர் குறிப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளன; அவருக்கு அதிகாரம் இல்லை என அழகிரி ஆதரவாளர்கள் பதிலில் குறிப்பிட்டனர்.இந்நிலையில் மதுரை வந்த அழகிரி அளித்த பேட்டி:

* ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக, 17 நிர்வாகிகளுக்கு தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதே?

எனக்கு தெரியாது; சீனா சென்று விட்டு இப்போது தான் வருகிறேன்; இதுகுறித்து இனிமேல் பார்க்கணும்.

* பொருளாளர் ஸ்டாலின் மதுரை வருகை குறித்து உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா?

யாரும் தெரிவிக்கவில்லை; எனக்கு தெரியாது.

* கட்சியில் இருந்து நோட்டீஸ் பெற்ற நிர்வாகிகள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனரே...

இனிமேல் தான் இதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன்... தி.மு.க.,வில், யாரையும் வரவேற்க வேண்டும் என, எந்த சட்டமும் இல்லை என அழகிரி பேட்டியளித்தார்.

நன்றி தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை Empty Re: யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை

Post by அதி Sat Apr 21, 2012 11:34 am

பாவம் ஏன் அவரை டென்ஷன் ஆக்குறாங்க எல்லாரும்....
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை Empty Re: யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை

Post by பாலாஜி Sat Apr 21, 2012 11:44 am

சூரியன் அஸ்தமனம் தொடங்கிவிட்டது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை Empty Re: யாரையும் வரவேற்க வேண்டும் என்று எந்த சட்டமும், தி.மு.க.,வில் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
» அழ வேண்டும் என்று தோன்றினால் எந்த பாடலை கேட்பீர்கள்?
» எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?
» ”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum