ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து கேள்விகள்

3 posters

Go down

பத்து கேள்விகள் Empty பத்து கேள்விகள்

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 10:45 am

1.சோனியா காந்தியிடம் : “பழிக்குப் பழி”ன்ங்கற வார்த்தையை இத்தாலி மொழில எப்படி மேடம் சொல்லணும்?

2.கலைஞர் கருணாநிதியிடம் : காவல்துறையும் நீதித்துறையும் நாட்டின் முதுகெலும்பா சார்? ( ஆப்பரேசனுக்கு அப்புறம் உங்க முதுகுவலி பரவாயில்லையா சார்?)

3.ஜெயலலிதாவிடம் : சிலோன்ல இப்ப ஃப்ளாட்ஸ்லாம் சீப்பா கிடைக்கும்னு சொல்றாங்களே, உ.பிறவா சகோதரி விசாரிச்சாங்களா மேடம்?

4.ம‘ண்’மோகன் சிங்கிடம் : தஞ்சாவூர் பக்கம் போயிருக்கீங்களா சார்? அங்க பொம்மை எல்லாம் நல்லா இருக்குமா?

5.காவல்துறையிடம் : கல்லூரி வாசல்ல சரியா தெரியாம/கேட்காம போன கண்,காது, ஆப்பரேஷன் சக்ஸஸா ஆச்சு போலயே சார்.. ?

6.சட்டத்துறையிடம் : சட்டம் சரி.. ஒழுங்குன்னா என்னா சார் அர்த்தம்?

7.ராஜபக்‌ஷேயிடம் : உங்க பையனுக்கு கல் தட்டி, நகம் பேந்துடுச்சாமே சார்.. பாவம்..லேசா ரத்தம் வேற வந்துச்சாம்.. பத்தரமா பார்த்துக்குறதுல்லையா?

8.ப.சிதம்பரத்திடம் : கார்த்தி இப்ப நல்லா இருக்காப்லயா சார்?

9.பிராணாப் முகர்ஜியிடம் : சின்ன வயசுல இருந்தே நீங்க ‘இவ்வளவு’தைரியமான ஆளா சார்..?

10.தமிழனிடம் : என்ன படம் எந்த செண்ட்டர்ல நல்லா ஓடுது பாஸ்?

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பத்து கேள்விகள் Empty Re: பத்து கேள்விகள்

Post by பாலாஜி Fri Apr 20, 2012 2:27 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பத்து கேள்விகள் Empty Re: பத்து கேள்விகள்

Post by பேகன் Fri Apr 20, 2012 3:44 pm

இரா.பகவதி wrote:1.சோனியா காந்தியிடம் : “பழிக்குப் பழி”ன்ங்கற வார்த்தையை இத்தாலி மொழில எப்படி மேடம் சொல்லணும்?

2.கலைஞர் கருணாநிதியிடம் : காவல்துறையும் நீதித்துறையும் நாட்டின் முதுகெலும்பா சார்? ( ஆப்பரேசனுக்கு அப்புறம் உங்க முதுகுவலி பரவாயில்லையா சார்?)

3.ஜெயலலிதாவிடம் : சிலோன்ல இப்ப ஃப்ளாட்ஸ்லாம் சீப்பா கிடைக்கும்னு சொல்றாங்களே, உ.பிறவா சகோதரி விசாரிச்சாங்களா மேடம்?

4.ம‘ண்’மோகன் சிங்கிடம் : தஞ்சாவூர் பக்கம் போயிருக்கீங்களா சார்? அங்க பொம்மை எல்லாம் நல்லா இருக்குமா?

5.காவல்துறையிடம் : கல்லூரி வாசல்ல சரியா தெரியாம/கேட்காம போன கண்,காது, ஆப்பரேஷன் சக்ஸஸா ஆச்சு போலயே சார்.. ?

6.சட்டத்துறையிடம் : சட்டம் சரி.. ஒழுங்குன்னா என்னா சார் அர்த்தம்?

7.ராஜபக்‌ஷேயிடம் : உங்க பையனுக்கு கல் தட்டி, நகம் பேந்துடுச்சாமே சார்.. பாவம்..லேசா ரத்தம் வேற வந்துச்சாம்.. பத்தரமா பார்த்துக்குறதுல்லையா?

8.ப.சிதம்பரத்திடம் : கார்த்தி இப்ப நல்லா இருக்காப்லயா சார்?

9.பிராணாப் முகர்ஜியிடம் : சின்ன வயசுல இருந்தே நீங்க ‘இவ்வளவு’தைரியமான ஆளா சார்..?

10.தமிழனிடம் : என்ன படம் எந்த செண்ட்டர்ல நல்லா ஓடுது பாஸ்?

நன்றி
சூப்பருங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பத்து கேள்விகள் Empty Re: பத்து கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..??
» இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..
» இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்....
» மேனேஜரிடம் கேட்கவிரும்பும் பத்து கேள்விகள்....(இந்த மேனேஜர்களே இப்படிதான் )
» நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum