ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

4 posters

Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by rameshnaga Thu Apr 19, 2012 3:51 pm

நிழல் மரங்களற்ற ஒரு நெடுஞ்சாலையில்
துவங்கியது எனது பயணம்.
தனது நெடும் கூந்தலை அவிழ்த்துப் போட்டபடி
என்னைத் தொடர்கிறது .....
நான் அறியாத சூரியனின் வெயில்.
எனது பயணப் பாதையின் வரைபடங்கள் கலைந்துவிட
மௌனத்தில் மூழ்கி...மறைந்திருக்கும் நிழலின் இருள்
என் மீது வீசியெறிகிறது தனது தீக் கங்குகளை.
எனது உயிர் தங்கும் இறுதி நிகழ்வாய்...
எனக்கென ஒதுக்கப் பட்ட இறுதி வாய்க் கவளமும்.....
வீசி எறியப்பட்ட திமிர் தடித்த வார்த்தைகளில் விழுந்துவிட...

எப்படி நான் வாழ்வேன்?....
எளிமையும், பரிசுத்தமும் நிரம்பிய
உனது வாழ்க்கையை?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by சதாசிவம் Thu Apr 19, 2012 6:11 pm

கவிதை நன்றாக இருக்கிறது,
சூப்பருங்க

இது யாரை நோக்கி கேட்கும் கேள்வி, இறைவனையா ?
எப்படி நான் வாழ்வேன்?....
எளிமையும், பரிசுத்தமும் நிரம்பிய
உனது வாழ்க்கையை?


சதாசிவம்
இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by rameshnaga Thu Apr 19, 2012 6:22 pm

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

நான் அப்படி நினைத்து எழுதாவிடினும், நீங்கள் சிந்தித்த கோணம் மிக நன்றாக இருக்கிறது சதாசிவம்.
வாழ்க்கையில் எனது இயலாமையும்...மிகச் சிறந்த வாழ்வு குறித்தான ஒரு தாபத்தின் வெளிப்பாடாகவுமே
இதை எழுதினேன். உங்களின் மேம்பட்ட சிந்தனைக்கு எனது நன்றிகள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by ஜாஹீதாபானு Thu Apr 19, 2012 6:31 pm

கவிதை அருமை அண்ணா........ அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by rameshnaga Thu Apr 19, 2012 6:40 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by அனந்தம் ஜீவ்னி Thu Apr 19, 2012 7:04 pm

கச்சிதத்தின் பூவெளியை நோக்கி
வார்த்தைகள் மெல்ல நகர
தாபத்தின் அனல்பூக்கள்
ஒரு பிரார்த்தனையை இவ்விதம் அலங்கரிக்க
அறிந்த சூரியனின் அறியவொண்ணா கதிர்வீச்சில்
நம் சாபத்தை மூழ்கடித்தபடி
நாம் வாழ்வோம்
பரிசுத்தமும் எளிமையுமான வாழ்வை.

இன்னமும் வீசுகிறது நேகா....
உன் வரிகளைக் கடந்துவந்த மணம்.

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by rameshnaga Thu Apr 19, 2012 7:17 pm

ரொம்பவும் நன்றி! ஆனந்தம் ஜீவ்னி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by rameshnaga Fri Apr 20, 2012 10:57 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஆனந்தம் ஜீவ்னி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன். Empty Re: இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum