ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_c10 
heezulia
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_c10 
mohamed nizamudeen
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

+2
ந.கார்த்தி
சிவா
6 posters

Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by சிவா Tue Apr 17, 2012 5:19 pm



சட்டசபையில் இன்று திருவண்ணாமலை தனியார் பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முறைகேடு பற்றி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினார்கள்.

குணசேகரன் (இந்திய கம்யூ):- திருவண்ணாமலை தனியார் பள்ளியில் 100-க்கு 100 தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் இணைந்து கேள்விக்கான பதிலை ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களிடம் கொடுத்துள்ளனர்.

காப்பி அடிப்பதை பள்ளி நிர்வாகம் ஊக்குவித்துள்ளது. எனவே பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

கலையரசன் (பா.ம.க.):- மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்களே காப்பி அடிக்க சொல்லிக் கொடுப்பது மிகவும் வெட்கப்படக்கூடியது. இதுபோல் வேறு எங்கும் நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு):- இன்றைக்கு கல்வி தொழிற்சாலை போல் மாறிவிட்டதால் இதுபோன்ற முறைகேடு நடக்கிறது. தனியார் பள்ளிகளில் விரிவான சோதனையை அரசு நடத்த வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):- வேலியே பயிரை மேய்ந்ததுபோல் இந்த சம்பவம் நடந்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்களே விடை சொல்லி உள்ளனர். அரசின் கவனத்துக்கு வராமல் நிறைய இடங்களில் இதுபோல் நடக்கிறது.

பின்னர் அதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் சிவபதி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 4.4.12 முதல் 10-ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் குறைந்த பட்சம் 50 பறக்கும் படை வீதம் மொத்தம் 3,300 பறக்கும்படை அமைக்கப்பட்டு களம் இறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைவராவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 தேர்வு மையங்கள் உள்ளன. 78 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். அங்கு மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 763 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 284 பேர் மற்ற தனியார் பள்ளி மாணவர்கள் 475 பேர் பரீட்சை எழுதினர்.

நேற்று கணித பாட தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடப்பதாக கலெக்டருக்கு இ-மெயிலில் தகவல் வந்ததால் கலெக்டர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விடைகளை ஜெராக்ஸ் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு கொடுத்துள்ளனர். ஆசிரியர்- ஆசிரியைகள் 7 பேர் உடந்தையாக இருந்தனர். 7 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து தற்காலிக பணி நீக்க உத்தரவு நேற்றே வழங்கப்பட்டது.

மேலும் அந்தப்பள்ளியின் மீது மேல் நடவடிக்கை எடுக்கலாமா என அரசு அலோசித்து வருகிறது. இந்த ஆண்டு அதிக பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 1 கோடியே 33 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். 5 1/2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by ந.கார்த்தி Tue Apr 17, 2012 5:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by பாலாஜி Tue Apr 17, 2012 5:27 pm

ஆசிரியர்கள் மட்டும் அல்ல , அவர்களை 100/100 தேர்ச்சி பெற வேண்டும் நிர்பதித்த பள்ளி நிர்வாகத்தினரும் தண்டிக்கப்பட வேண்டும் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by கேசவன் Tue Apr 17, 2012 5:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி 1357389எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி 59010615எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Images3ijfஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by இரா.பகவதி Tue Apr 17, 2012 6:04 pm

அந்த ஆசிரியர்கள் பாவோம் நிர்வாகத்துக்கு அடிபணிந்து நடந்துள்ளனர் , நிர்வாதின் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by dhilipdsp Tue Apr 17, 2012 7:09 pm

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களை அடித்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
» மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
»  மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்
» வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum