ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Fri Apr 13, 2012 7:30 pm

நித்திரைப் பயணங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.

தகிதா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 50.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நூலின் தலைப்பே நமை சிந்திக்க வைக்கின்றது .கனவு என்பதை நித்திரைப் பயணங்கள் இப்படி கவித்துவமாகவும்
சொல்ல லாம் என்பதை உணர்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.அட்டைப் பட வடிவமைப்பு அருமை. ஆங்கில இலக்கியம் ,சட்டம் படித்துவிட்டு கவிதை எழுதுவதற்கு முதலில் பாராட்டுக்கள் .கலை மாமணி,பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் கை எழுத்திலேயே வந்து இருக்கும் இரண்டாவது அணிந்துரை இது .மிக நன்று .
பேராசிரியர் ,கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களின் அணிந்துரை .இரண்டு இலக்கிய இமயங்களின் அணிந்துரை கவிதை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக மிளிர்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி வித்தியாசமாகச் சிந்திக்கிறார் .நிலவு அழகு என்றுதான் பலரும் பாடி உள்ளனர் .நிலவு பற்றி அவரது வரிகள் .
உண்மையைத் தேடி !
வெப்பத்தைக் கக்கிய நிலவு
மனது கனத்தது
மீண்டும் அந்த பயணம்
உண்மையைத் தேடி !
இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .
அல்லி இதழால் அவளுக்கு இசைந்திடடி ..
மலர்த்தோட்டம் மலர்ந்தும் மலராத அரும்புகள்
பனித்துளியின் சிலிர்ப்பு புகை கவிரி கொண்டு
நினைவுகளை வருடுகிறேன் !
தெற்குத் தொடர் வண்டித் துறையில் வர்த்தக ஆய்வாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபடுவது பாராட்டுக்குரியப் பணி . நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி பற்றி தகிதா பதிப்பகம் எழுதியது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்தேன் .அவரை நேரடியாக சந்தித்தப் போது . முழுமையான உண்மை ,களங்கமற்ற அன்பு ,தற்சார்பு இல்லாத நியாயம் ,சமரசம் செய்யாத சத்தியம் ,பாரபட்சமில்லாத பாசம் ,எதிர்பாப்பில்லாத உறவு இவைகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிற அரிய மனிதர்தான் இந்த பீர்ஒலி .
காதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடதவர் கவிஞரே இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ. பீர்ஒலிஅவர்களும் காதலைப் பாடி உள்ளார்.
மலரவிடப் போவதில்லை !
என் மனத் தோட்டத்தில் பார்வைகள்
விதைத்துச் சென்ற காதல் அரும்புகளை
மலரவிடப் போவதில்லை !
எங்கு சென்றிட்டாய் !
உன்னில் என்னையிழந்து
என்னில் உன்னைத் தேடி
மதுரவாய் மலர்ந்து
மகர யாழ் மொழி பேசி
காதல் மலர்கள்
கனவுக் கோட்டையில் !
உன்னில் என்னையிழந்து ,என்னில் உன்னைத் தேடி கவிதைகளில் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார் .
பாராட்டுக்கள் .
இயற்கையை உற்று நோக்கி இயற்கையோடு இயற்கையாக இரண்டரக் கலந்து கவிதை வடித்துள்ளார் .இவருக்கு இயற்கை ரசிக்க எப்போது நேரம் கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .உள்ளத்து உணர்வு கவிதை .தான் உணர்ந்தவற்றை கவிதையாக்கி உள்ளார் .
ஒரு கவிதை அரங்கேறிக் கொண்டிருக்கிறது !
ஆகாயம் குடை பிடிக்க
நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் துவங்கின ..
திரை விலகி புதினமாய்
வெட்கி நகைத்தாள் நிலவுப்பெண் !

நீ ....நான்...அந்தநிலவு ...
நட்சத்திரங்களை தோற்கடிக்கும்
மின்மினி பூச்சிகள் ஆகாங்கே
வட்டமிட்டுக் கொண்டிருந்தன
பவுர்ணமி இரவு
நிலவின் பரிணாமத் தோற்றம்
நீ ....நான்...அந்தநிலவு ...
கவிதைகளை ரசித்து ,ருசித்து ஈடுபாட்டுடன் எழுதி உள்ளார் .
நித்திரைப் பயணங்கள்
புறப்பாடு
நெஞ்சகத்தில் ஊற்றுவித்த காதல் சுனை நீரில்
காலமெல்லாம் மிதந்திடவே கனவிலும் நினைவிலும்
கதறி ...அலைகின்றேன் காணலியே !
தத்துவ கவிதைகளும் நூலில் உள்ளது.
மனித இனம் !
கருவறை இருட்டு கல்லறை நிசப்தம்
பிரகாசித்தவன்
இந்த பிரபஞ்ச ஒளியில்
இருண்டு கிடந்தான் !
நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .புரியாத புதிரான இருண்மை கவிதைகள் இதில் இல்லை .அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் .வாழ்த்துக்கள்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum